222 வராவிட்டால் அல்லது வந்த விளக்கம் திருப்திகரமாக இல்லாவிட்டால், உட்பிரிவு (1)ல் குறிப்பிட்டுள்ள நோட்டி ஸின் நகல் அதற்கு கிடைத்த விளக்கம், தலைவர் அல்லது துணைத் தலைவரை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்ற பிரேரணை ஆகியவற்றை அரசாங்கம் ரெவினியூ டிவிஷனல் அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். (3) பின்னர், ரெவினியூ டிவிஷனல் அதிகாரி, அந்த நோட்டிஸையும் விளக்கத்தையும் தலைவர் அல்லது துணைத் தலைவரை நீக்குவதற்கான பிரேரணையையும் ஆலோசிப்பதற் க்ாக பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் காரியாலயத்தில் தாம் தீர்மானிக்கும் நேரத்தில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். (4) சம்பந்தப்பட்ட தலைவருக்கும், துணேத் தலைவருக்கும் கவுன்ஸிலின் எல்லா அங்கத்தினர்களுக்கும் கூட்டம் பற்றிய நோட்டீஸ்ை, ரெவினியூ டிவிஷனல் அதிகாரியால் கூட் டத்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தேதிக்கு குறைந்த பட்சம் ஒரு வாரம் முன்னதாக அனுப்பப்பட வேண்டும். (5) இப்பிரிவின்கீழ் நடக்கும் கூட்டத்திற்கு ரெவினியூ டிவிஷனல் அதிகாரிதான் தலைமை வகிக்க வேண்டும். வேறு யாரும் தலைமை வகிக்கக் கூடாது. கூட்டம் நடை பெறக் குறித்துள்ள நேரத்துக்கு மேல் அரை மணிக்குள் ரெவினியூ டிவிஷனல் அதிகாரி தலைமை வகிக்க வந்து சேராவிட்டால், (6)-வது உட்பிரிவின்படி ரெவின்யூ டிவிஷனல் அதிகாரி யால் நிர்ணயிக்கப்படும் இன்ைெரு தேதிக்கு கூட்டத்தை தள்ளிப்போட வேண்டும். (8) ரெவினியூ டிவிஷனல் அதிகாரி கூட்டத்துக்கு தலைமை வகிக்க முடியாமல் இருந்தால், அதற்கான காரணங் களே எழுத்து மூலம் தெரிவித்து, கூட்டத்தைத் தாம் நிர்ண யிக்கும் இன்னொரு தேதிக்குத் தள்ளிப் போடலாம். இப்படி நிர்ணயிக்கப்படும் தேதி, உட்பிரிவு (8)ன்படி கூட்டப்படும் கூட்டத்துக்காக நிர்ணயிக்கப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்கு மேல் போகக்கூடாது. ஒத்திப் போடப்பட்ட கூட்டத்துக்கு ஒரு வாரம் முன்பே அங்கத்தினர்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். (7) உடபாவு () (0) ல olதாலலபபடடிருககிறபடிககு ாமல் இறபடி, மேற்படி நோட்டிஸையும் விளக்கத் இப்பிரிவின்படி தலைவர் அல்லது துணேத் தலைவரை
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/413
Appearance