உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225 போகக்கூடாது. ஒத்திவைக்கப்பட்ட கூட்டத்துக்கான தேதியைப் பற்றி அங்கத்தினர்களுக்கு ஒரு வாரத்துக்கு குறையாமல் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். 玉ー (8) உட்பிரிவு (6) (7)ல் சொல்லப்பட்ட காரணங் . களுக்கு அல்லாமல், வேறு எதற்காகவும் இக்கூட்டத்திை ஒத்திவைக்கக் கூடாது. (9) இப்பிரிவின்கீழ் கூ ட் டம் தொடங்கியதும், தாசில்தார் மேற்படி பிரேரணையையும் குற்றச்சாட்டுகளேயும் தலைவர் அல்லது துணைத் தலைவர் மீது உள்ள குற்றச்சாட்டு களுக்குப் பதில் கூறும் முறையில் தங்கள் வாக்குமூலத்தைத் தந்திருந்தால் அதையும் பஞ்சாயத்துக்கு வாசித்துக்காட்ட் வேண்டும். - - . (10) பிரேரணை மீது எவ்வித விவாதமும் செய்யக் கூடாது. (11) பிரேரணையின் தராதரம் குறித்து தாசில்தார். பேசவோ, கூட்டத்தில் ஒட் அளிக்கவோ கூடாது. (12) கூட்டத்தின் நடவடிக்கைக் குறிப்புகளின் நகல் ஒன்றையும் பிரேரணையின் நகல் ஒன்றையும் ஒட் எடுப்பின் முடிவு ஆகியவற்றையும் கூட்டம் முடிந்ததும் தாசில்தார், இன்ஸ்பெக்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும். (13) பஞ்சாயத்து அங்கத்தினர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கு குறையாதவர்களுடைய ஆதரவுடன் மேற்படி பிரேரணை நிறைவேறியிருந்தால், இன்ஸ்பெக்டர் ஒரு அறிவிப்பின் மூலம் சம்பந்தப்பட்ட தலைவர் அல்லது துணேத் தலைவரைப் பதவியிலிருந்து விலக்கிவிட வேண்டும். (14) மேற்சொன்ன விதமாக, மெஜாரிட்டி ஆதரவுடன் பிரேரணை நிறைவேறவிட்டால், அல்லது உட்பிரிவு (13)ல் குறிப்பிட்டுள்ளபடி கோரம் இல்லாமல் கூட்டம் நடைபெற முடியாமல் போயிருந்தால், அடுத்து ஆறு மாத காலத்துக்கு, அந்த பஞ்சாயத்தின் தலைவர் அல்லது துணைத் தலைவர் t நம்பிக்கையில்லாப் பிரேரணை எதையும் கெ (spiq-ulsfjl. (15) தலைவர் அல்லது துணேத் தலைவர் பதவியேற்றதி லிருந்து ஆறுமாத காலத்துக்குள் இந்தப் பிரிவின்கீழ் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர முடியாது. HI-15