226 158. பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் தலைவர், துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை, (1), இப்பிரிவின் ஏற்பாடுகளுக்கு உட்பட்டு, பஞ்சாயத்து யூனியன், கவுன்சிலில் தலைவர் அல்லது துனேத்_தலைவர் மீது நம்பிக்கையின்மையைத் தெரிவிக்கும் பிரேரன்ை ஒன்ற்ை. இதில் சொல்லப்பட்டுள்ள நடைமுறைகள்ே அனுசரித்து கொண்டுவரலாம். - (2) பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அங்கத்தினர்களில் தப்பேருக்கு குறையாமல் மேற்படி உத்தேச பிரேரணையில் யாப்பமிட்டிருக்க வேண்டும். தாங்கள் கொண்டுவரப் ாகும் பிர்ேரனேயின் நகல், தலைவர் அல்லது துணேத் தலைவர் மீது கூறும் குற்றச்சாட்டுகள் பற்றிய ஸ்டேட்மெண்ட் ஆகியவற்றை மேற்படி பிரேரணையில் கையொப்பமிட் டிருக்கும் யாராவது இரண்டு அங்கத்தினர்கள் ரெவினியூ டிவிஷனல் அதிகாரியிடம் நேரடியாகச் சென்று கொடுக்க வேண்டும். - - - (3) குற்றச்சாட்டுகள், நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆகியவற்றின் நகலே ரெவின்யூ டிவிஷனல் அதிகாரி சம்பந் தப்பட்ட தலைவர் அல்லது துணேத் தலைவருக்கு அனுப்பி வ்ைக்க வேண்டும். அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அவர்கள் அது கிடைத்த ஒரு வாரத் துக்குள் தங்கள் வாக்கு மூலத்தைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட வேண்டும். - (4) பிறகு மேற்படி பிரேரணையை பரிசீலனை செய்ய ரெவினியூ டிவிஷனல் அதிகாரி, பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் காரியாலயத்தில் தாம் நிர்ணயிக்கும் ஒரு தேதியில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். (5) இந்தக் கூட்டத்துக்கும் அதற்கென நிர்ணயிக்கப் ததிக்கும் இடையே 5 தினங்களுக்குக் குறையாத ஒன்றை அங்கத்தினர்களுக்கு ரெவின்யூ அதிகாரி கொடுக்க வேண்டும். : .: ,v -*
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/417
Appearance