227 அதிகாரி கூட்டத்துக்கு வந்து சேராமற்யோனல், அவரால் அறிவிக்கப்படும் இன்னெரு தேதிக்குக் கூட்டம் ஒத்திப் போடப்படும். (7) ரெவினியூ டிவிஷனல் அதிகாரி கூட்டத்துக்கு வர முடியாது போனல், அதற்கான காரணங்களே எழுத்துமூலம் தெரிவித்து, இன்னெரு தேதிக்கு கூட்டத்தை ஒத்திப் ே வேண்டும். இது முப்பது தினங்களுக்குமேல் புே கூடாது. ஒத்திப் போடப்பட்ட கூட்டத்துக்கு, ஏழு நாட்க ளுக்குக் குறையாத நோட்டீஸ் அங்கத்தினர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். (8) உட்பிரிவு (6) (7)ல் சொல்லப்பட்ட காரணங்களுக் காகவன்றி வேறு எதற்காகவும் இக்கூட்டத்தை ஒத்தி வைக்கக் கூடாது. (9) இந்தப் பிரிவின்கீழ் கூட்டப்பட்ட கூட்டம் தொடங் கியதும், ரெவினியூ டிவிஷனல் அதிகாரி மேற்படி பிரேரன்ே யையும், குற்றச் சாட்டுகளேயும் தலைவர் அல்லது துணித் தலைவர் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் எழுத்து மூலமான ஸ்டேட்மெண்டை அனுப்பி யிருந்தால் அதையும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்குப் படித்துக் காட்ட வேண்டும். (10) பிரேரணையின் மீது எவ்வித விவாதமும் கூடாது. (11) பிரேரணையின் தராதரம் குறித்து ரெவின்யூ டிவிஷனல் அதிகாரி எதுவும் பேசவும் கூடாது. ஒட் அளிக்கும் உரிமையும் அவருக்கு கிடையாது. (12) கூட்ட நடவடிக்கைக் குறிப்புகளின் நகல், பிரேர ணேயின் நகல், ஒட் எடுப்பின் முடிவு ஆகியவற்றைக் கூட்டம் முடிந்ததும், ரெவின்யூ டிவிஷனல் அதிகாரி அரசாங்கத் துக்கு அனுப்பி வைக்க வேண்டும். - :-. . (18) பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் மொத்த் அங்கத்தினர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கு குறையாதவர் களின் ஆதரவுடன் பிரேரணை நிறைவேறியிருந்தால், அரசாங்கம் ஒரு அறிவிப்பின் மூலம் தலைவர் அல்லது துனேத் தலைவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட வேண்டும். ... . . . . . .:........ (14) மேற்சொன்ன டிெஜாரிட்டி ஆரவுடன் பிரேண நிறைவேருவிட்டாலும், ஆல்லது உட்பிரிவு(18)ல் குறிப்பிட் டுள்ளபடி கோரம் இல்லாமல் கூட்டம்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/418
Appearance