228 போனுலும், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் த்லைவர் அல்லது துணைத் தலைவர் மீது அந்தக் கூட்டித்தின் தேதியிலிருந்து ஆறு மாதங்கள் முடியும் வரை நம்பிக்கிை யில்லாப் பிரேரணை எதையும் கொண்டு வர முடியாது. { பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் தலைவர் அல்லது துணேத் தலைவர் பதவியேற்றுக்கொண்டு ஆறுமாத கால்ம் தற்குள் இப்பிரிவின்படி அவர்கள் மீது நம்பிக்கை வில்லாப் பிரேரணை எதையும் கொண்டு வர்முடியாது. 154. பஞ்சாயத்துகளைக் கலைத்து விடுதல் (ச்) ஒரு பஞ்சாயத்தானது சட்டப்படி தனக்கு உண்டான கன்மய்ை நிறைவேற்ற தகுதியற்றதென்ருே தொடர்ந்து தவறிக்கொண்டே இருக்கிறதென்ருே அதன் அதிகாரங்க்ள்ே ஆரம்பு கடந்து உபயோகிக்கிறது என்றே அல்லது அதி கார், துஷ்பிரயோகம் செய்கிறது என்ருே அரசாங்கம் ல் அவர்கள் ஒரு அறிவிப்பின் மூலம்- -- (a) குறிப்பிட்ட ஒரு தேதியிலிருந்து அந்தப் பஞ்சா யத்தைக் கலைத்து விடலாம். (b) கலத்த தேதியிலிருந்து ஒரு வருஷத்துக்கு மேற் படாத, காலத்துக்குள் அப்பஞ்சாயத்தை திருத்தி அமைக்க வேண்டும் என உத்தரவிடலாம். (2) உட்பிரிவு (1)ன்கீழ் அறிவிப்பை பிரசுரிக்குமுன் அரசாங்கம் தாங்கள் அவ்வாறு செய்ய உத்தேசித்திருப்பதற் கான காரணத்தை சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்குத் தெரிவிக்க வேண்டும். அந்த உத்தேசத்துக்கு எதிர்ாக பஞ்சாயத்து தன் கருத்தை தெரிவிக்கவும், அதன் விளக்கம் அல்லது ஆட்சேபணையைப் பரிசீலனை செய்யவும் ஒரு நியா யமான கால அளவை கொடுத்த பின்னர், பஞ்சாயத்தானது ஆாதானம் அல்லது ஆட்சேபம் எதையேனும் அனுப்பியிருந் தீரில் அவற்றை பரிசீலிக்க வேண்டும். (3) உட்பிரிவு 江离、盔密篷、争乳 - நிர்ண்யிக்கப்பட்டு
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/419
Appearance