பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229 (4) இதன்கீழ் கலேக்கப்பட்ட ஒரு பஞ்சாயத்தினுடைய தலைவர், துணைத் தலைவர் அல்லது ஒரு அங்கத்தினர், பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுடைய தலைவர் , துணேத் தலைவர் அல்லது அங்கத்தினராகவும் இரு 19-வது பிரிவில் என்ன சொல்லியிருந்த போதிலும் சாயத்து கலைக்கப்பட்ட தேதியிலிருந்து பஞ் யூனியன் கவுன்ஸிலில் அவர் வகிக்கும். பதவியைய செய்து விட்டதாகக் கருதப்படும். தும், கலைக்கப்பட்டிருந்த காலத்தில் பஞ்சாயத்து யூ கவுன்சில் வசமிருந்த மேற்படி பஞ்சாயத்தின் சொத்துக்க ஸ்தாபனங்கள் முதலியவற்றை திருத்தி அமைக்கப்பட்ட பஞ் சாயத்தினிடம் திரும்ப ஒப்படைக்கவும் பொறுப்புகள் யேனும் இருந்தால் அவற்றை கொடுத்து தீர்ப்பது பற்றியு அரசாங்கம் தகுதி எனத் தோன்றும் உத்தரவுகளே பிறப் பிக்கலாம். - -- - - ・。千* 。 (5) கலேத்துவிட்ட பஞ்சாயத்தைத் ಶ್ಗಳ್ಗಿ (6) திருத்தி அமைப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட தேதி யில் அந்தப் பஞ்சாயத்தின் அங்கத்தினர்கள் பதவி ஏற்பார்கள். அரசாங்கம் நிர்ணயிக்கும் வருஷத்திலும் தேதியன்றும் அவர்களுடைய பதவிக் காலம் முடி வடையும. 155, பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்களைக் கலைத்து விடுதல். (1) ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலானது சட்டப் படி அதற்கு விதிக்கப்பட்ட கடமைகளே நிறைவேற்றத் திறமையற்றிருக்கிறது என்ருே அல்லது வேண்டுமென்றே தவறிக்கொண்டிருக்கிறது என்ருே அல்லது அதன் அதிகாரம் வரம்பு கடந்து உபயோகிக்கப்படுகிறது என்ருே அல்லது அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது என்ருே அரசாங்கம் அபிப்ராயப்பட்டால் ஒரு அறிவிப்பின் மூலம் (a) குறிப்பிட்ட ஒரு தேதியிலிருந்து அந்தப் பஞ்சா யத்து யூனியன் கவுன்சிலேக் கலைத்துவிடலாம்; மேலும், (b) கலக்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு வருஷதசலுத் துக்குள் மீண்டும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலே திருத்தி அமைக்குமாறு உத்தரவிடலாம்: