உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 (2) இன் ஸ்பெக்டர் அல்லது கலெக்டர் அறிவிப்பின் மூலம், ரெவின்யூ டிவிஷனல் அதிகாரி அந்தஸ்துக்கு குறை யாத ஒரு அதிகாரியிடம் அவருடைய அதிகார எல்லேக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள (மேலே சொல்லியபடி) எல்லா பஞ்சாயத்துகளின் பொருட்டு அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்களின் பொருட்டு, இந்தச் சட்டத்தின் படி த்ங்களுக்கு அளித்துள்ள அதிகாரங்களில் எதையேனும் செலுத்தும்படி அதிகாரம் அளிக்கலாம். அதைப்போல அளிக்கப்பட்ட அதிகாரத்தை அவர்கள் தி ரு ம் ப வு ம் பெறலாம். . (3) இன்ஸ்பெக்டர் அல்லது கலெக்டர் அறிவிப்பின் மூலம், கமிஷனர் அந்தஸ்துக்கு குறையாத ஒரு அதிகாரிக்கு பஞ்சாயத்து அபிவிருத்தி வட்டாரத்தில் உள்ள பஞ்சாயத்து கள் விஷயமாக, தங்களுக்கு உள்ள அதிகாரங்களில் சிலவற்றை செலுத்தும்படி அதிகாரம் அளிக்கலாம். அதைப் போலவே திரும்பப் பெறலாம். (4) (1) முதல் (3) வரையுள்ள உட்பிரிவுகளின்படி, வழங்கப்பட்ட அதிகாரங்களே செலுத்துவதானது நிர்ண யிக்கப்படும் வரையறைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டதாகும். மேலும் இதை திருத்தவும், முறைப் படுத்தவும் அதிகாரம் வழங்குபவர்களுக்கு உரிமை உண்டு. இப்படி அதிகாரம் பெற்ற எந்த அதிகாரியினுடைய செய்கையையும் நடவடிக்கையையும் மேல்விசாரனே செய்து திருத்த, கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு அதிகாரம் உண்டு. (5) இந்தச் சட்டத்தில் கண்ட ஏற்பாடுகள் எதைக் கொண்டேனும் இந்தப் பிரிவில் (2) முதல் (4) வரையில் உள்ள உட்பிரிவுகளைக் கொண்டாவது இன்ஸ்பெக்டர் அல்லது கலெக்டருக்கு கொடுத்துள்ள ஓர் அதிகாரம், இன்ஸ்பெக்டராலேயே அல்லது கலெக்டராலேயே செலுத் தப் பட்டாலும் சரி அல்லது (2) அல்லது (3) உட்பிரிவின் கீழ் அந்த அதிகாரம் எந்த அதிகாரிக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டதோ அந்த அதிகாரியால் செலுத்தப்பட் டாலும் சரி அரசாங்கத்தாலாவது அல்லது அதிகாரம் பெற்ற அதிகாரியாலாவது நிர்ணயிக்கக்கூடிய வரையறைகளுக்கும் நிபந்த்னேகளுக்கும் உட்பட்டு அவ்வாறு செலுத்தப்பட வண்டும். அதோடு அவர்களுடைய மேல்விசாரணைக்கு உட்பட்டும் செலுத்த வேண்டும். அரசாங்கத்துக்கு மேற்படி