233 அதிகாரியின் செயல்கள், நடவடிக்கைகளே மேல்விசாரனே செய்யவும் உரிமை உண்டு. 158. புனராலோசனை-(Revision) (1) இந்தச் சட்டத்தின் பிரிவுகளின்படி, பிறப்பிக்கப் பட்ட உத்தரவுகளேப் பற்றிய தஸ்தாவேஜுகளே அரசாங்கமா னது இன்ஸ்பெக்டர் அல்லது கலெக்டர்ைக் கலந்தாலோசித்த பிறகு, எப்போது வேண்டுமானலும் தாங்களாகவோ அல்லது பிறர் மனுச் செய்து கொண்டதன் பேரிலோ வரவழைத்து பரிசீலனே செய்யலாம். (a) இன்ஸ்பெக்டர், கலெக்டர் அல்லது அவர்களி டம் 157-வது பிரிவு, உட்பிரிவு (2) அல்லது (3)ன்கீழ் அதிகாரம் பெற்றவர்கள் பிறப்பித்த உத்தரவுகளைப் பரி சீலனே செய்யலாம். (b) உட்பிரிவு (1)ன்கீழ் அரசாங்கத்தால் அதிகாரம் அளிக்கப்பட்ட அதிகாரியால் அல்லது உட்பிரிவின் (4)ன்கீழ் அவர்கள் அதிகாரம் வழங்கியுள்ள ஓர் அதிகாரியால் பிறப் பித்த உத்தரவையும் பரிசீலனை செய்யலாம். (c) அந்த உத் த ர வு சட்டபூர்வமானதுதான, முறையாக செய்யப்பட்டிருக்கிறதா என்று ஆராய்ந்து, திருப்திப் படுத்திக் கொண்டு அதைப்பற்றி அரசாங்கம் தகுதி எனக் கருதும் உத்தரவுகளே பிறப்பிக்கலாம்; - (2) உட்பிரிவு (1)ல் கூறப்பட்டுள்ள அதிகாரங்களே அரசாங்கம், இது விஷயமாக அதிகாரம் பெற்றுள்ள அதிகார சபையினரும் அல்லது அதிகாரியும் செலுத்தலாம். *. ஆருவது பகுதி பொதுவானவை பலவகை லைசென்ஸ்களும், அனுமதிகளும் 159, லைசென்ஸ்கள், அனுமதிகள் பற்றிய பொதுவான பிரிவுகள் (1) இச்சட்டத்தில் வெளிப்படையாக வேறு விதமாகச் சொல்லிப்பீட்டிருந்திலன்றி, இச்சட்டத்தின்கீழ் அல்லது இதன்கீழ் செய்யப்பட்ட விதிகளின்படி, ஆல்சென்ஸ் கேட்டு,
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/424
Appearance