உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 மத்திய அல்லது ராஜ்ய அரசாங்கத்தின் அனுபோகத்தில் உள்ள அல்லது அவர்களுடையமேல் விசாரணையில் உள்ள ஓர் இடம் பற்றி அல்லது 1933-ம் வருவடித்திய சென்னே வியாபார விளேபொருள்கள் மார்க்கட் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட மார்க்கட் கமிட்டிக்கு சொந்தமான ஓர் இடம் சம்பந்தமாக அல்லது சொத்து சம்பந்தமாக இந்தச் சட்டத்தின்கீழ் அல்லது ஒரு விதி, துனே விதி அல்லது சட்டத்தின்படி லேசென்ஸ் அல்லது அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லே. - நோட்டீஸ்கள், உத்தரவுகளை அமுலுக்குக் கொண்டுவர அதிகாரம் 161. நோட்டீஸ், உத்தரவு முதலியவைகளின்படி நடப்பதற்கு வாய்தாவும், அந்தப்படி நடந்துகொள்ளாவிடில் அவற்றை அமுலுக்கு கொண்டுவர அதிகாரமும் (1) இச் சட்டத்தின்படி அல்லது அதன்கீழ் செய்யப்படும் விதிகளின்படி, குறிப்பிட்ட ஒரு வேலேயை நிறைவேற்றும்படி அல்லது எம்மாதிரி ஏற்பாடுகளே செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பும்போது குறிப்பிட்டுள்ள அவகாசத் துக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள வேண்டும். அதில் நியாயமான கால அளவு அவகாசம் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். . (2) அவ்வாறு நோட்டிஸில் குறிப்பிட்டுள்ள காலத் துக்குள் அதில் கேட்டுக்கொண்டுள்ளபடி நடந்துகொள்ளா விட்டால் (a) பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி அல்லது கமிஷனர் அந்த வேலையை செய்து முடிக்கலாம். அல்லது அந்த நோட்டிஸில் கண்டுள்ள உத்தரவை அமுல் நடத்துவதற்கு அவசியம் என்று தாம் கருதுகிற நடவடிக்கைகளே எடுத்துக் கொள்ளலாம். (b) நோட்டிஸில் கண்ட உத்தரவுப்படி நடக்கத் தவறிய குற்றத்துக்கு பிரத்தியேகமாக தண்டனே எதுவும் இச்சட்டத்தில் ஏற்படுத்தப்படாமல் இருந்தால், அந்த ருக்கு, ஒவ்வொரு குற்றத்துக்கும் ஐம்பது ரூபாய்க்கு நீங்ாத அபராதம் விதிக்கலாம். -