பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

239 எதிராக அல்லது இதன்கீழ் செய்யப்பட்ட ஒரு விதி அல்லது துணை விதிக்கு எதிராக குற்றம் புரிந்ததற்காக போலிஸோ நிர்வாக அதிகாரியோ பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலோ கமிஷனரோ அல்லது பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன், நிர்வாக அதிகாரி, கமிஷனர் சார்பாக நேரடியாக அதிகாரம் பெற்றிருக்கும் நபராவது, கு ற் ம் நிகழ்ந்ததிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அது பற்றி புகார் செய்யப்பட் டிருந்தால் அன்றி, அந்தக் குற்றம் செய்த எவரையும் விசாரணை செய்யக் கூடாது. ஆனால், சில மாஜிலிடி ரேட்டுகள் தங்களுக்கு தகவல் கிடைப்பதன் மூலமோ அல்லது தெரிவதன் மூலமோ அல்லது சந்தேகத்தின் பேரிலோ அந்தக் குற்றத்தை அறிந்து நடவடிக்கை எடுத்துக் கொள்ள அவர்களுக்கு உள்ள அதிகாரம் பற்றி கிரிமினல் புரோசீசர் கோட்டின் ஏற்பாடுகள் எதையும் இதில் சொல்லியிருப்பது எதுவும் பாதிக்காது. ஆல்ை, இச்சட்டத்தின்படி லேசென்ஸ் அல்லது.அனுமதி பெற்றுக் கொள்ள்த் தவறுவதானது, எந்தக் கால அளவுக்கு அனுமதி அல்லது லேசென்ஸ் தேவைப்படுகிறதோ, அது முடிகிற வரையில், தொடர்ந்து செய்யப்பட்டு வரும் குற்ற மாகக் கருதப்படும். எந்தக் கால அளவும் குறிப்பிடப் பட்டிராவிட்டால், குற்றம் செய்யத் தொடங்கியதிலிருந்து 12 மாதங்களுக்குள் எப்போது வேண்டுமானுலும் பிராது கொடுக்கலாம். 167. குற்றங்களை ராஜி செய்து கொள்ளுதல் நிர்ணயிக்கப்படும் வரையறைகளுக்கும் கட்டுப்பாட் டுக்கும் உட்பட்டு, நிர்வாக அதிகாரி அல்லது கமிஷனர் இந்தச் சட்டத்துக்கு அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட ஒரு விதி அல்லது துனே விதிக்கு எதிரான குற்றங்கள் விஷயமாக ராஜி செய்து கொள்ளலாம். இன்னின்ன குற்றம் ராஜிக்கு உட்பட்டவை என்று விதிகள் மூலம் அறிவிக்கப்படும். --- - 168. பிராதுகளையும் ராஜி செய்து கொள்வதையும் பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலுக்கு தெரிவிக்கச் செய்தல் நிர்வாக அதிகாரி அல்லது கமிஷனர் தொடரும் பிராது அல்லது செய்து கொள்ளும் ராஜி ஒவ்வொன்றையும் சந்தர்ப் பத்திற்கேற்ப, பஞ்சாயத்து ஆல்லது புஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் அறிவிக்க வேண்டும்.