உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

247 (10) பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் தலைவர், துனேத் தலைவர், அங்கத்தினர்கள், கமிட்டி அங்கத்தினர்கள் ஆகியோருக்கு பிரயாணப்படி, இதர அலவன்சுகள் ஏற்பாடு செய்வது பற்றி; (11) பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் எந்த அலுவலேயாவது, தலேவர், சேர்மன், அங்கத்தினர், அதிகாரி அல்லது ராஜ்ய, மத்திய அரசாங் கத்தின் எந்த உத்தியோகஸ்தரிடமாவது பிரித்துக் கொடுப்பது பற்றி; (12) பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் பணத்தை சேமித்து வைப்பதும், முதலீடு செய்வதும், அந்தப் பணத்தை இன்னவிதமாய் எடுக்கலாம் என்பது பற்றியும்; (18) பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன் சிலில் அனுமதிக்கப்பட்டிருக்கிற பட்ஜட்டில் ஒதுக்கப்பட்ட தொகைகளே ஒரு இனத்திலிருந்து இன்னொரு இனத்துக் மாற்றுவது பற்றியும்; > (14) பஞ்சாயத்துகளும், பஞ்சாயத்து யூனியன் கவுன் சில்களும் அனுப்பவேண்டிய வரவு செலவு சம்பந்தமான மதிப்பீடுகள் விவரக் கணக்குகள், ஸ்டேட்மெண்டுகள், அறிக்கைகள் பற்றியும்; - (15) கட்டுமான வேலேகளுக்கு திட்டங்களையும், மதிப் பீடுகளேயும் தயாரிப்பதும்; மதிப்பீட்டுக்கு தொழில் முறையான அல்லது நிர்வாக சம்பந்தமான அனுமதியைக் கொடுக்க பஞ்சாயத்துக்களுக்கும், பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்களுக்கும், மத்திய அல்லது ராஜ்ய அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கும் உள்ள அதிகாரங்கள் பற்றியும்; (16) பஞ்சாயத்துகளும், பஞ்சாயத்து யூனியன் கவுன் சில்களும் வைத்து வரவேண்டிய கணக்குகளும், அந்தக் கணக்குகளேத் தணிக்கை செய்து வெளியிடுவதும், வரி செலுத்துகிறவர்கள் இ ன் ன நிபந்தனேகளின் பேரில் தணிக்கையாளரிடம் சென்று கணக்குப் புத்தகங்களைப் பார்வையிட்டு, அவைகளில் பதியப்பட்டுள்ள அல்லது பதியப்படாமல் விட்டுப்போயுள்ள இனங்களே ஆட்சேபிப் பதற்கு கையாள வேண்டிய முறை பற்றியும்;