(1)ே (a) ஆடிட்டர்கள் சில இனங்களே, அங்கீகரிக்கா மல் இருக்கவும் சர்சார்ஜ் செய்வதற்குமான அதிகாரங்கள் குறித்தும், சர் சார்ஜ் செய்தோ, அங்கீகரிக்காமலோ பிறப் பிக்கப்பட்ட உத்தரவுகள் மீது செய்யப்படும் அப்பீல்கள் குறித்தும், சர்சார்ஜ் செய்யப்பட்ட அல்லது அங்கீகரிக்கப் படாத தொகைகளே வசூலிப்பது பற்றியும்; (17) தணிக்கையாளர்கள், சோதனை செய்யும் அதிகாரி கள், மேற்பார்வையிடுகிற உத்தியோகஸ்தர்கள் ஆகியவர் களுக்கு, சாட்சிகளே சம்மன் அனுப்பி வரவழைத்து விசா ரிக்கவும், தஸ்தாவேஜுகளேக் கொண்டுவந்து காட்டும் படியும் கட்டாயப்படுத்தவும் உ ள் ள அதிகாரங்களும் கணக்கை தணிக்கை செய்து, பார்வையிடுவது, சோதனே செய்வது சம்பந்தமான மற்ற எல்லா விஷயங்கள் பற்றியும்; (18) பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன் சில் இன்ன நிபந்தனைகளின் பேரில், சொத்தை எடுத்துக் கொள்ளலாம்; அல்லது சொந்தமாக இருக்கும் சொத்தை, இன்ன நிபந்தனைகளின் மேல் வி. ற் பனே, குத்தகை, கொதுவை, அல்லது பரிவர்த்தனே செய்யலாம் என்பது பற்றியும்; : ; (19) பஞ்சாயத்துக்களும், பஞ்சாயத்து யூனியன் கவுன் சில்களும் அல்லது அவற்றின் சார்பில் இன்ன நிபந்தனே களில் பேரில், இன்னவிதமாக ஒப்பந்தங்கள் செய்து கொள்ளலாம் என்பது பற்றியும்; - (20) இச்சட்டத்தின்படி வரிகள் விதிப்பது பற்றியும், வரி விதிப்புகளேத் திருத்தி அமைப்பது பற்றியும்; - (21) இச்சட்டத்தின்படி சேரவேண்டிய ஒரு வரிக்கு பதிலாக, உழைப்பு மூலமான சேவை அல்லது வண்டியில் ஏற்றிக் கொண்டு செல்வது அல்லது மற்றபடி சரி செய்து கொள்வது பற்றியும் - (22) இந்தச்சட்டத்தின்படியாவது வேறு ஒரு சட்டத் தின்படியாவது, ஏதாவது விதிகளின்படியாவது அல்லது துணேவிதிகளின்படியாவது பஞ்சாயத்து அல்லது பஞ்சா யத்து யூனியன் கவுன்சிலுக்குச் சேரவேண்டிய வரி அல்லது Luråståsæræ [movable property] gắ Bunú Gli Ir(G&T giligst செய்வது மூலமாகவோ அல்லது விற்பனை செய்வது மூல மாகவோ, மாஜிஸ்டிரேட்டிடம் பிராது போடுவது மூல மாகவோ, மற்றபடியோ வசூல் செய்வது பற்றியும்;
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/439
Appearance