6 டிம் கண்டுபிடித்தாக வேண்டும். வெவ்வேறு வகையில் ஆர் வ்மும், ப்ோக்கும் உடைய மக்கள் சமுதாயத்தின் வளர்ச்சிக் கும் பெரிதும் உதவியாக இருப்பார்கள். 5. செயல் மன்றங்கள் கிராம நிலையில், செயல் மன்றங்கள் தோன்றுவதற்குச் சமுதாய நல் வளர்ச்சித் திட்டம் வழிசெய்கிறது. அநேக கிராமங்களில் உழவர் சங்கம், பாலர் சங்கம், மாதர் சங்கம் இளைஞர் சங்கம் போன்ற அமைப்புகள் ஏற்கனவே அமைக்கப் பட்டுள்ளன. நிர்வாகம், திட்டம் ஆகியவற்றிலிருந்து நாடகம், இசை, விளையாட்டு, இன்னும் இலக்கியம், கவிதை, பஜனை, கீர்த்தனை சம்பந்தம்ான் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் வரை உள்ள எல்லாக் கிராம நடவடிக்கைகளையும் இந்த மன்றங்களி டமே ஒப்படைக்கப் பட்டுள்ளன. கிராம அபிவிருத்திக்கான முழுப் பொறுப்பும், பஞ்சாயத் தையே சார்ந்ததாகும். அறிவும், அனுபவமும், திறமையும் உடைய சில பெரியவர்கள் கிராமத்தில் இருக்கிரு.ர்கள். ஆளுல் அவரவர் வேலைகளைக் கவனித்துக் கொண்டு அவர்கள் தேர்தல் களில் சிறிதும் ஆர்வம் காட்டாமல் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிரு.ர்கள், அவர்கள் மக்களின் கூட்டாளிகளாக இருக்கிருர்கள். அவர்கள் மக்கள் பிரதிநிதிகளிலிருந்து வேறு பட்டவர்களாவர். அத்தகைய கூட்டாளிகள் கிராம சேவை போன்ற பயிற்சிகளில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். அவர்கள் ஈடுபாட்டிற்கு ஏற்ருற்போல் பல்வேறு துறைகளி லும் பயிற்சி தரப்படுவதால், பல துறைகளிலும் அவர்களுக்கு ஏற்படும் அறிவாற்றலைச் சமுதாயத்தின் நன்மைக்குப் பயன் படுத்த முடியும். அபிவிருத்தி வேலைகளில் பஞ்சாயத்துக்குப் பெரிதும் உதவி புரியும் செயல் வீரர்களாக அவர்கள் விளங்கு வார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் அத்தகைய செயல்வீரர் களைத் தேர்ந்தெடுத்து வேளாண்மையிலும் மற்ற துறைகளி லும் நவீன முறைகளை யெல்லாம் அவர்களுக்குப் பயிற்றுவின் கிரு.ர்கள். பஞ்சாயத்துடன் இணைந்து நின்று செயலாற்றும் வகையில் ஆயிரக்கணக்கான செயல் வீரர்களுக்கு நூற்றுக் கணக்கான முகாம்கள் இதுவரை பயிற்சி தந்துள்ளன 5. பஞ்சாயத்தின் பெரிய அமைப்பு. செயல் துணைக் குழுக்கள், தொழில் நுட்ப உதவிசெய்வது, அபிவிரு த்தி வேலைகளை விரைவு படுத்துவது ஆகியவற்றுடன், பஞ்சாயத்தினை முழுப் பிரதிநிதித்துவம் வாயத்ததாக மாற்ற
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/44
Appearance