(23) வண்டி நிற்குமிடங்களே உபயோகிப்பது சம்பந்த மாகச் சேரவேண்டிய கட்டணங்களே, சம்பந்தப்பட்ட வண்டியையாவது அதை இழுக்கும் பிராணியையாவது அதன் சுமையின் ஒரு பகுதியையாவது கைப்பற்றி விற்பனே செய்வதன் மூலமாக வசூல் செய்வது பற்றியும்; - (24) இச்சட்டத்தின்படி, வழங்கப்படும் லேசென்ஸ்கள், அனுமதிகள், நோட்டீஸ்கள் ஆகியவைகள்ன் நமூனவும் அவைகளில் காணப்படவேண்டிய விஷயங்களும், அவை களேப் பிறப்பிக்க வேண்டிய விதமும் அல்லது அவைகளேச் சேர்ப்பிக்க வேண்டிய முறையும், அவைகளே மாற்றுவதும், ரத்து செய்வதும், அல்லது சிறிது காலம் நிறுத்திவைப்பது பற்றியும்; . - (25) தகவல் கேட்கவும், சம்மன் அனுப்பி சாட்சிகளே, வரவழைத்து பரிசீலனே செய்யவும், தஸ்தாவேஜுகளேக் கொண்டுவந்து காட்டும்படி கட்டாயப்படுத்தவும் நிர்வ்ாக அதிகாரிகளுக்கும் கமிஷனர்களுக்கும் உள்ள அதிகாரங்கள் பற்றியும்; (26) பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் களுடைய நிர்வாக அதிகாரிகள், கமிஷனர்கள், உத்தி யோகஸ்தர்களுடைய கையொப்பங்களின் முத்திரையை உபயோகிப்பது பற்றியும்; (27) பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன் விலச் சேர்ந்ததும், அரசாங்கத்திலாவது அல்லது எந்த அதிகாரியாலாவது ரகசியமானது என்று தரம் பிரிக்கப் பட்ருக்கிற விஷயத்துக்குச் சம்பந்தம் இல்லாத தஸ்தா வேஜுகளின் அல்லது நடவடிக்கைகளின் நகலே பொது மக்களுக்கு கொடுப்பது பற்றியும் அதற்காக விதிக்கப் படும் கட்டணம் பற்றியும்; (2) ஆரம்பப் பள்ளிகளே ஏற்படுத்தி, பராமரித்து நிர் வகிப்பது பற்றியும்; (29) பொதுவான ஒரு ஊற்று, குளம், கிணறு, கால்வாய் அல்லது சொந்த ஊற்று, குளம், கிணறு, போன்றவற்றை குறிபிட்ட சில காரியங்களுக்காக உபயோகிக்கக் கூடாது என்று தடுப்பது. அல்லது அவற்றின் உபயோக விஷய மாய ஒழுங்கு செய்வது பற்றியும்; -
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/440
Appearance