பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 43) இச்சட்டத்தின்படியாவது வேறு எந்தச் சட்டத்தின் படியாவது விதிக்கப்படும் வரிகள் மூலம் கிடைக்கிற வருமானத்தை ராஜ்யத்திலுள்ள பிரதேச அதிகார சபை யின்ரிடையே பங்கிடுவது விஷயமாய் ஒழுங்குபடுத்துவது பற்றியும்; . - (44) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிரதேச அதிகார சபைகளிடையே தகராறு ஏற்பட்டு அவற்றில் இது பஞ்சாயத்து அல்லது பஞ்சமுத்து யூனியன் கவுன் சிலாக இருந்தர்ல், அந்தத் தகராறைத் தீர்த்து வைப்பது பற்றியும்; (45) பஞ்சாயத்துகளுக்கும், பஞ்சாய்த்து யூ னி ய ன் கவுன்சில்களுக்கும் எந்தக் கொள்தைகளே அனுசரித்து அர சாங்க்த்தால், ம்ான்யம் மற்றும் நிதி உதவி அளிக்கப்பட வேண்டுமோ அவற்றை முறைப்படுத்துவது பற்றியும்; (46) தனிப்பட்ட மார்க்கட்டுகளின் சொந்தக்காரர்கள், அனுபோகதாரர்கள், அல்லது குத்தகைதாரர்கள் வைத்து வரவேண்டிய கணக்குகள், அந்தக் கணக்குகளே தணிக்கை செய்வது, சோதனை செய்வது பற்றியும்; (47) இச்சட்டத்தின்படி பொது டிக்களுக்காக பிரசுரிக்க வேண்டிய அறிக்கைகள், விளம்பரங்கள் பற்றி; 179. விதிகளை மீறில்ை அபராதங்கள் (1) அரசாங்கம், இச்சட்டத்தின்படி விதிகளை இயற்றும் போது, அதைமீறி நடந்தால் நூறு ரூபாய்க்கு மேற்படாமல் அபரா த மும் அப்ப்டி, தொடர்ந்து மீறிக் கொண்டே போகும் பட்சத்தில், முதல் தடவை மீறி நடந்தது குற்றம் என்று தீர்ப்பான பிறகு, அதிலிருந்து மீறி நடந்து கொண்டே போகிற ஒவ்வொரு நாளுக்கும் பதினேந்து ரூபாய்க்கு மேற்படாமல் அபராதம் விதிக்கப்படும் என்று ஏற்படுத்தலாம். . giãor Soflássir (By Laws) 180. துணை விதிகளும் அவற்றை மீறி நடந்தால - தண்டனைகளும். இந்தச் சட்டத்தின் ஜிதிகளுக்கு ஆட்பட்டு, நிர்ணயித் கப்படும் விதிகளுக்கு இனங்க், பஞ்சாயத்து அல்லது