பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 (2) எவராகிலும், (a) இச்சட்டத்தைச் சேர்ந்த, மூன்ருவது ஷ்ெட் யூலின் முதலாவது, இரண்டாவது பத்திகளில் குறிப்பிம்ப் பட்ட பிரிவுகளில் எதையாவது மீறினதற்காக, அல்லது, (b) அந்தப் பிரிவுகளின்படி செய்யப்படும் விதி அலலது உத்தரவை மீறினதற்காக, (c) இச்சட்டப்படி தமககு இடப்படும் உத்தரவை ஆதித்து நடக்கத் தவறியதற்காக குற்றவாளி எனத் தீர் மானிக்கப்பட்ட பிறகு, மேலும் அவற்றை மீறி நடந்து வந் தரல், ஒவ்வொரு நாளுக்கும் ஷெட்பூலின் நான்காவது பத்தி யில் கண்டுள்ள தொகைக்கு மேற்படாமல் அபராதம் விதிக் கப்படும். விளக்கம் : இரண்டாவது, மூன்ருவது ஷெட்பூலில் விஷயம்’ என்னும் தலேப்புள்ள மூன்ருவது பத்தியில் குறிப்பிட்டுள்ளவை, அதன் முதலாவது, இரண்டாவது பத்தி களில் குறிப்பிட்டிருக்கும் பிரிவுகளில் விவரித்துள்ள குற்றங் களின் அர்த்தமாகவாவது அந்த பிரிவுகளின் சுருக்கமாக வாவதுகூட இருக்க வேண்டும் என்று உத்தேசிக்கப் படவில்லை. ஆல்ை, பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கும் விஷ யத்தைக் குறிப்பிடவே சேர்க்கப்பட்டுள்ளன. 182. தகுதி இல்லாதபோது, பஞ்சாயத்தின் தலைவராக, துணைத் தலைவர், அங்கத்தினராக அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் சேர்மனுக, வைஸ் சேர்மனுக அல்லது அங்கத்தினராக செயல்பட்டால் தண்டனை (1) இந்தச்சட்டத்தின்படியோ அ ல் ல து இதன்கீழ் இயற்றப்படும் விதிகளின்படியோ ஒரு பஞ்சாயத்தின் அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் அங்கத்தின ராகப் பதவி வகிக்கத் தமக்குப் பாத்தியதையில்லை என்ருகி லும், ஆந்தப் பதவி வகிக்கத் தமக்குள்ள உரிமை அற்றுப் போய்விட்டது என்ருகிலும் தெரிந்திருந்தும், அப்ப்டி அங்கத்தினராக யாராவது செயல்பட்ட்ால், அவருக்கு அப்படிப்பட்ட ஒவ்வொரு குற்றத்துக்காகவும் இரு நூறு ரூபாய்க்கு மேற்படாமல் அபராதம் விதிக்கப்புட்டு தண் டிக்கப் படுவார். - - ---- - - ,