உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

255 (2) இச்சட்டப்படியோ அல்லது விதிகளின்படியோ செயலாற்ற தமக்குள்ள பாத்தியதை இல்லை என்ருே அல்லது அற்றுப்போய் விட்டது என்று தெரிந்திருந்தும் ஒருவர், பஞ்சாயத்து தலைவராக, துணேத் தலைவராக, நிர்வாக அதிகாரியாக அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் சேர்மனுக அல்லது வைஸ் சேர்மனுகஅல்லது. கமிஷனராக செயல்பட்டாலும் அவர்களுக்கு உள்ள அலுவல் எதையேனும் செய்தாலும் அவருக்கு அப்படிப்பட்ட ஒவ் வொரு குற்றத்துக்காகவும் ஆயிரம் ருபாய்க்கு மேற்படாமல் அபராதம் விதிக்கலாம். (8) ஒரு பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலின் தலைவராகவோ, தற்காலிக தலைவராகவோ துணேத் தலைவராகவோ இருந்த ஒரு நபர் (a) தமது பதவிக் காலம் முடிவானதும், (b) பஞ்சாயத்தின் துணைத் தலைவராக இருந்த நபரின் விஷயத்தில் தலைவர் கேட்பதின் பேரிலும், (c) பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் துணைத் தலைவராக இருந்த நபரின் விஷயத்தில் தலைவர் கேட்பதன் பேரிலும், . - - - அந்தப் பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு உரிய தம் வசம் இருந்து வந்திருக்கிற எந்த தஸ்தாவேஜூகளேயாவது, அல்லது பொறுப் பி லு ள்ள பணத்தையாவது, வேறு சொத்துக்களேயாவது தமக்குப் பிறகு பதவியேற்கும் நபரிடம் அல்லது நிர்ணயிக்கப்படும் வேறு அதிகாரியிடமாவது ஒப்படைக்கத் தவறினால், அவருக்கு அப்படிப்பட்ட ஒவ்வொரு குற்றத்துக்காகவும் ஆயிரம் ரூபாய்க்கு மேற்படாமல் அபராதம் விதித்து தண்டிக்கப்படுவார். 188. ஒப்பந்த வேலையில் ஒரு அதிகாரி அல்லது ஊழியர் சுயலாபம் அடைந்தால் தண்ட்னே ஒரு பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன் சில் உத்தியோகஸ்தராவது, ஊழியராவது தாமேய்ாகிலும் தமது பாகஸ்தர் மூலமாவது, தமது ஊழியர் நேரடியாகவேனும் மறைமுகமாகவேனும் அந் தோடு அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன் s ஸ்லில்ே