257 186. நோட்டிலை நீக்குவது அல்லது அழிப்பதை தடுத்தல் பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அல்லது நிர்வாக அதிகாரி, கமிஷனருடைய உத்தரவுப்படி பார்வைக் காக ஒட்டி வைக்கப்படும் நோட்டிசையாவது, இடப்படும். குறி அல்லது அடையாளத்தையாவது அதற்கென அதிகாரம் பெருத ஒருவர் எடுத்து விட்டாலோ, அழித்து விட்டாலோ, கெடுத்து விட்டாலோ அவருக்கு ஐம்பது ரூபாய் வரை அபராதம் விதித்து தண்டிக்கப்பெறுவார். 187. தகவல் தராவிட்டாலும் அல்லது பொய்யான - தகவல் தந்தாலும் தண்டனை இச்சட்டத்தின்படி அல்லது இதன்கீழ் கொடுக்கப்படும் நோட்டீஸ் அல்லது இதர நடவடிக்கைகள் மூலமாக ஏதாவது ஒரு தகவலேத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படும் ஒரு நபர், அத் தகவலேத் தெரிவிக்கத் தவறிவிட்டாலும், தெரிந்திருந்தும் பொய்யான தகவலேக் கொடுத்தாலும் அவருக்கு நூறு ரூபாய்க்கு மேற்படாமல் அபராதம் விதிக்கலாம். - பலவகைப்பட்டவை 188. புதிய பஞ்சாயத்துகள் விஷயத்தில் பிரத்யேக ஏற்பாடுகள் (1) இச்சட்டத்தில் என்ன சொல்லியிருந்த போதிலும் பாதகமில்லாமலே, ஒரு பஞ்சாயத்து முதல் தடவையாக அமைக்கப்படும்போது இப்பிரிவில் கண்ட அம்சங்கள் பிரயோகிக்கப்படும். (2) புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் அங்கத்தினர்கள், 8-வது (1) உட்பிரிவின்கீழ் பஞ்சாயத்தை அமைப்பதற்காக இன்ஸ்பெக்டரால் நிர்ணயிக்கப்படும் தேதியில் அங்கத் தினர்கள் பதவியேற்கும் விதத்தில், பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெறுவதற்கு, தேர்தல் அதிகாரி ஏற்பாடு செய்ய வேண்டும். ஆல்ை, எந்தக் காரணத்திலைாவது குறித்த காலத்தில் தேர்தலே நடத்தி முடிப்பது சாத்தியமில்லை என்று HH–17
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/448
Appearance