பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 உதவி புரியவும் முடியும். திறமையும் ஆர்வமும் உடையவர் கள் கிராமத்திற்காக அதை வலிமைப் படுத்துவதற்குப் பயன் படுகிருர்கள். ஒரு பஞ்சாயத்து மன்ற உறுப்பினர்களின் எண். னிக்கை அந்தந்தக் கிராம மக்கள் தொகைக்கேற்ப ஐந்து உறுப்பினர்களிலிருந்து பதினைந்து உறுப்பினர்கள்வரை வேறு பட்டு இருக்கும். ஆளுல் செயல் துணைக் குழுக்களில் அவசியம் ஏற்படும்பேர்து ஐம்பது முதல் நூறுவரை அதிக உறுப்பின ரைச் சேர்த்துக் கொள்ளலாம். இங்ங்ணம் ஒர் மந்திரி சபையைப் போலவே கிராமப் பஞ்சாயத்து இய்ங்கும். கிராமத்தில் வயது வந்தவர்கள் ஆட்சி மன்றத்தை அமைப்பார்கள். செயல் துணைக் குழுக்கள் என் பவை பாராளுமன்றம் அல்லது மாநிலச் சட்டமன்றங்களில் உள்ள ஆலோசனைக் குழுக்கள் போன்ற அமைப்புகளாகும். செயல் துணைக் குழுக்களும், செயல் மன்றங்களும் பஞ்சாயத்து யூனியன்களுடனும் மாவட்ட அபிவிருத்தி மன்றங்களுடனும் ஒருமித்த தொடர்பு கொண்டிருக்கும். மாநில,மத்திய அளவில் அவற்றின் பிரதிநிதிகள் செயலாற்றும் நாள் விரைவில் ®fprêömott). 7. பஞ்சாயத்தின் நடவடிக்கைகள் கிராமத்தின் தேவைக்கேற்ப திட்டமிடுதல், ஒப்புக்கொள் ளப்பட்ட திட்டத்தை அமுலாக்குதல், மனித உழைப்பு; பொருள்கள் ஆகிய கிடைக்கக்கூடிய எல்லா ஆதாரங்களையும் ஒன்று சேர்த்தல், இதுவரை மேற்கொள்ளப்பட்ட வேலையினை யும் அதை இன்னும் திருத்தியமைப்பதற்காக அதன் மதிப் பினேயும் கணக்கிடுதல் ஆகிய நடவடிக்கைகளை பஞ்சாயத்து மேற்கொள்கிறது. இறுதியாக நிர்வாகத்திலும், நீதித்துறை யிலும் அதன் நடவடிக்கைகளை விரிவுபடுத்தும். வேளாண்மை நமது கிராமப் பொருளாதாரத்திற்கு அடிப்படையாகும். சிதறுண்ட நிலங்களுக்கே நமது உழவர் கள் சொந்தக்காரர்களாக இருக்கிருர்கள். மிகக்குறைந்த ஊதியத்தையே அவற்றிலிருந்து பெறுகிருர்கள். இந்த நிலை யினை மாற்றியமைத்து, நிலத்திலிருந்து நிறைய விளைச்சலைப் பெறப் பஞ்சாயத்து வழிசெய்யும். நிலத்தை நல்ல வளமுள்ள தாக்கவும் தரிசு நிலங்களை வேளாண்மையின் கீழ் கொண்டு வரவும் பஞ்சாயத்து உறுதியாக உதவ முடியும். சிறுபாசனத் திட்ட வேலைகளை விரைவுபடுத்தும். தரமான விதைகளை உற்பத்தி செய்யவும், உள்ளூர் தேவைகளை நிறைவு செய்யும்