261 இச்சட்டத்தின்கீழ் இத்தொகுதிக்கு ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. (b) அமுலில் இருந்து வரும் சட்டம்” என்பது இச் சட்டம் வருவதற்கு முன், சட்ட சபையால் அல்லது ஒரு அதிகாரம் உள்ள நபரால் நிறைவேற்றப்பட்ட சட்டம் அல்லது அவசரச் சட்டம், பிரகடனம், ரெகுலேஷன், உத்தரவு, துணைவிதி, விதிகள் என்று பொருள்படும். 190. பஞ்சாயத்துகளை முதன் முறையாக மாற்றி அமைப்பது பற்றியும் பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில்களை முதன்முறையாக அமைப்பது பற்றியும் 1V வெடிட்யூலை அனுசரித்து, இந்தச் சட்டத்துக்குப் பொருள் கொள்ள வேண்டும் - (1) இச்சட்டத்தின்படி பஞ்சாயத்து யூனியன் கவுன் சில்களே முதல் தடவையாக அமைக்கும்போதும், ஏற்கனவே இருந்துவரும் பஞ்சாயத்துக்களே இந்தச் சட்டத்தின்கீழ் மீண்டும் திருத்தியமைக்கும் போதும், மேற்சொன்ன விதிகளே முதல் தடவையாக அமுலுக்கு கொண்டு வரும்போதும் அவற்றை நான்காவது ஷெட்பூலில் கண்டுள்ள விதிகளே அனுசரித்து வாசிக்க வேண்டும். (2) அறிவிப்பின் மூலம், ஷெட்பூலில் கண்டுள்ள விதிகளே திருத்தம் செய்யவும், சேர்க்கவும், ரத்து செய்யவும் அரசாங்கத்துக்கு அதிகாரம் உண்டு. 191. பஞ்சாயத்து கோர்ட்டுகளின் அலுவல்களை பஞ்சாயத்துகள் நடத்துவது நின்றுவிடும் பஞ்சாயத்து அபிவிருத்தித் தொகுதிக்கு, இச்சட்டத் தின்கீழ் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அமைக்கப்படு வதன் பேரில். (i) 1950-ம் வருஷத்திய கிராமப் பஞ்சாயத்து சட்டப் படி அமைக்கப்பட்ட ஒவ்வொரு பஞ்சாயத்தும், 1888-ம் வருஷத்திய கிராமக் கோர்ட்டுகள் சட்டத்தின் 9 (1) பிரி வின்படி, அந்தக் கிராமத்தின், நகரத்தின் பஞ்சாயத்துக் கோர்ட்டாக செயலாற்றி வருவது நின்றுபோகும். (பஞ்சா யத்தின் தலைவர், துணைத் தலைவர் உட்பட) அந்தப் பஞ்சா யத்து அங்கத்தினர்கள் மேற்படி தேதியிலிருந்து அந்தப்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/452
Appearance