உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 (2) 32-வது பிரிவில் (a) பிரதேச அதிகாரசபை” என்ற வார்த்தை களுக்குப் பதிலாக, முனிஸியல் கவுன்சில்’’ எ ன் ற வார்த்தையை அமைத்துக் கொள்ள வேண்டும். (b) மேற்படி அதிகார சபையார்’ என்று வரும் இடங்களில் எல்லாம், மேற்படி முனிசிபல் கவுன்சில்?? என்ற வார்த்தையை அமைத்துக் கொள்ள வேண்டும், (3) பிரிவு 83-ல் பிரதேச அதிகார சபை' என்று வரும் இடங்களில் எல்லாம் முனிசிபல் கவுன்சில்?’ என்ற வார்த்தையை அமைத்துக் கொள்ள வேண்டும். - (4) பிரிவு 84-ல் உட்பிரிவு (2)ஐ நீக்கிவிட வேண்டும்; உட்பிரிவு 1ன் ஆரம்பத்தில் பிராக்கெட்டுகளும் (1) என்ற எண்ணும் நீக்கப்பட வேண்டும். (3) பிரிவு 85-ல் (a) பிரதேச அதிகார சபை' எனற வாாததை வரும் இடங்களில் எல்லாம் அதற்கு பதிலாக 'முனிவியல் கவுன்ஸில்’’ என்ற வார்த்தையை அமைத்துக் கொள்ள வேண்டும். - (b) உட்பிரிவு (1)ல் கண்ட கடைசி நிபந்தனையை நீக்கிவிட வேண்டும். (6) 36-வது பிரிவில், (a) உட்பிரிவு (1)ல் ஆரம்பத்தில் வரும் (1): என்பதையும் பிராக்கட்டுகளையும் அல்லது சந்தர்ப்பத்திற் கேற்ப லோகல் போர்டுகள்’’ என்ற வார்த்தைகளையும் நீக்கி விட வேண்டும். (b) உட்பிரிவு (2)ஐ நீக்கிவிட வேண்டும். (7) 37-வது பிரிவில், (a) உட்பிரிவு (1)ல் ്ചു (1)" என்று வரும் இடங்களில் எல்லாம் அதை நீக்கிவிட வேண்டும்,