உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265 (b) உட்பிரிவு (2)ஐ நீக்கிவிட வேண்டும் (3) (4)-வது உட்பிரிவுகளே (2) (3) உட்பிரிவுகள் என மாற்றி இலக்கமிட வேண்டும். ه به (c) அவ்வாறு மாற்றி இலக்கமிடப்பட்ட உடபிரிவு (2)ல் அல்லது உட்பிரிவு (2)’’ என்ற சொற்ருெடர்களை யும் பிராக்கெட்டுகளேயும் இலக்கத்தையும் நீ க் கி வி ட வேண்டும். (d) அவ்வாறு மாற்றி இலக்கமிடப்பட்ட உட்பிரிவு (3)ல் உட்பிரிவு (1) முதல் (3) வரை’ என்ற சொற் களும், பிராக்கெட்டுகளும், இலக்கங்களுக்கும் பதிலாக 'உட்பிரிவுகள் (1)ல் (2)ம்’ என்று அமைத்துக் கொள்ள வேண்டும். அல்லது சந்தர்ப்பத்துக்கேற்ப ஜி ல் ல ள போர்டு பிரதேசம்’ என்ற சொற்ருெடரை நீக்கிவிட வேண்டும். - (8) பிரிவு 38-ல், உட்பிரிவு (1) (2)ல் பிரதேச அதிகார சபை” என்ற வார்த்தைக்குப் பதிலாக 'முனிசிபல் கவுன்சில்?’ என்று மாற்றிக் கொள்ள வேண்டும். (9) பிரிவு 38-ல், பிரதேச அதிகார சபை' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'முனிசிபல் கவுன்சில்?’ என்ற வார்த்தையை அமைத்துக் கொள்ள வேண்டும். (10) பிரிவு 40-ல், அல்லது '1920-ம் வருஷத்திய சென்னே லோகல் போர்டுகள் சட்டம்’ என்ற சொற்களும் இலக்கங்களுக்கும் பதிலாக அல்லது 1958-ம் வருஷத்திய சென்னைப் பஞ்சாயத்துக்கள் சட்டத்தில்?’ என்றும் சொற் களேயும் இலக்கங்களேயும் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். (11) பிரிவு 45-ல் உட்பிரிவு (2)-ல் முதல் நிபந்தனையில் 'பிரதேச அதிகார சபை' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'முனிசிபாலிடி விஷயத்தில் முனிசிபல் கவுன்சில்?’ என்ற சொற்ருெடரை அமைத்துக் கொள்ள வேண்டும். (12) பிரிவு 47-ல் உட்பிரிவு (1)-ல் பஞ்சாயத்து? என்ற வார்த்தைக்குப் பதில் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்?’ என்று அமைத்துக் கொள்ள வேண்டும்: