266 (13) பிரிவு 51-ல் உட்பிரிவு (3)-ல் ஜில்லா போர்டு?? எனற வார்த்தைக்குப் பதிலாக, 'பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்?’ என்ற வார்த்தையை அமைத்துக்கொள்ள வேண்டும். (14) பிரிவு 56-ல் உட்பிரிவு (2) பகுதி (F) ல் 'பஞ்சாயத்துக்களால்’’ என்னும் பதத்தை விட்டுவிட வேண்டும். - 194. 1981-l. வருஷத்திய சென்னை II-வது சட்டத் திருத்தம். [Madras Motor Vehicles Taxation Act, 1931] இந்தச் சட்டத்தின்படி பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதியில் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அமைக்கப் பட்டதும், 1981-ஆம் வருஷத்திய மோட்டார் வாகனங் கள் வரிவிதிப்புச் சட்டம் கீழ்க்கண்ட திருத்தங்களுடன் அந்தப் பஞ்சாயத்து அபிவிருத்தித் தொகுதிக்கு பிரயோகப் படும். அதாவது: - . . (1) பிரிவு (2) பகுதி (iii)-ல் அல்லது ஒரு ஜில்லா போர்டு?’ என்ற வார்த்தைகளே விட்டுவிட வேண்டும். (2) பிரிவு 10, உட்பிரிவு (1), பகுதி (a)-ல் (a) உட்பகுதி ivக்குப் பதிலாக, கீழ்க்கண்ட உட்பகுதியைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்; அதாவது: நான்காவதாக, 1938-ம் வருஷத்திய சென்னை மோட் டார் போக்கு வரத்து கட்டுப்பாட்டு சட்டத்தின் தொடக் கத்தை அடுத்து முந்தியுள்ள மார்ச் 31-ந் தேதியுடன் முடி வடைகிற மூன்று வருஷகால அளவில், மேற்படி முனிசிபல் கவுன்சில் 1920-ம் வருஷத்திய சென்னே ஜில்லா முனிசி பாலிடிகள் சட்டத்தின் 174(a) பிரிவின் கீழ், மோட்டார் வாகனங்களுக்கு கொடுக்கப்பட்ட லேசென்ஸ்டுகளின் பேரிலான கட்டணங்களின் மூலம் பெற்றுக்கொண்ட சராசரி வருஷ வருமானத்துக்கும் சமமான ஒரு தொகையை, அந்த முனிசிபல் கவுன்சில் ஒவ்வொன்றுக்கும் கொடுக்க வேண்டும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/457
Appearance