267 ஆல்ை, 1988-ம் வருஷம் ஏப்ரல் முதல் தேதியி லாவது அதற்குப் பிறகாவது ஒரு முனிசிபாலிடி அமைக்கப் பட்டால், அந்த முனிசிபல் கவுன்சிலுக்கு அரசாங்க உத் தரவு மூலம் தீர்மானிக்கக்கூடிய ஒரு தொகை கொடுக்கப் படும். (b) உட்பகுதி (5)-க்குப் பிறகு வருகிற விலக்கு நிபந் தனேயை விட்டுவிட வேண்டும். 195. 1989-ம் வருஷத்திய சென்னை X-வது சட்டத் திருத்தம் [Madras Entertainments Tax Act, 1939] இந்த சட்டப்படி, ஒரு பஞ்சாயத்து அபிவிருத்தி தொகு தியில் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அமைக்கப்பட்டதும், 1989-ம் வருஷத்திய சென்னே தமாஷா வரிச் சட்டம், கீழ்க் கண்ட மாறுதல்களுடன் அந்தப் பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதிக்குப் பிரயோகமாகும். - (1) பிரிவு 3-ல் பகுதி (6) க்குப் பதிலாக, கீழ்க்கண்ட பகுதியை அமைத்துக்கொள்ள வேண்டும்: - - (6) பிரதேச அதிகார சபை என்பது (a) சென்னை நகரில் சென்னே கார்ப்பரேஷன் என்றும், - (b) வேறு எந்த முனிசிபல் பிரதேசத்திலும் சம்பந் தப்பட்ட முனிசிபல் கவுன்சில் என்றும்; (c) 1958-ம் வருஷத்திய சென்னே பஞ்சாயத்துகள் சட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதியில், பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் என்றும் பஞ்சாயத்து என்றும் பொருள்படும். (2) பிரிவு 13-க்குப் பதிலாக, கீழ்க்கண்ட பிரிவை அமைத்துக்கொள்ள வேண்டும். '13. பிரதேச அதிகார சபைகளுக்கு நஷ்டஈடு கொடுப்பது’’ (1) ஒரு பிரதேச அதிகார சபை எல்லேக்குள் நடை பெறும் கேளிக்கைகள் சம்பந்தமாக 4-வது பிரிவின்கீழ்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/458
Appearance