82. 82. 91. 95. 96. 1 (10. 100. (1) (c) (1) (d) (1) (1) (1) 284 பொதுச் சாலை முத லியவற்றிற்கு அருகில் உள்ள ஓர் இடத்தில் சட்ட விரோதமாகக் கல் வெட்டி எடுத்தல், சாக்கடை மீது சட்ட விரோதமாகக் கட்ட டம் எழுப்புதல். பொது த மா ஷா இடத்தை மூ ட த் தவறுதல. பொதுச் சுகாதாரம் அல்லது பாதுகாப் புக்கு அபாயகரமான குளம் அல்லது மற்ற இடத்தை நிரப்பும்படி பிறப்பிக்கப்பட்ட உத் தரவுக்குக் கீழ்ப்படி யத் தவறுதல். . அசுத்தமான நிலேயில் உள்ள அல்லது புல் பூண்டு முளேத்துள்ள கட்டடம் அல்லது நிலத்தைச் சுத்தமாக வைத் திரு க்கும் படி அல்லது சுத்தம் செய் யும்படி பிறப்பிக்கப் படும் உத்தரவுக்குக் கீழ்ப்படிய மறுத்தல். லேசென்ஸ் இல்லாமல் அல்லது லே .ெ ச ன் ஸ்-க்கு முரணுகத் (8) தனியார் மார்க்கெட் ஒன்றை ைவ த் து வருதல். சர்டிபிகேட் இல்லா மல் தனியார் மார்க் கெட்டில் கட்டணங் கள் வாங்குதல். பத்து ரூபாய் ஐம்பது ரூபாய் நூறு ரூபாய் பத்து ரூபாய் பத்து ரூபாய் ஐம்பது ரூபாய் ஐம்பது ரூபாய்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/472
Appearance