உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102, f07. (1) 1 11. (1) f 12. 邻 轨敬 ஷெட்பூல் IV (இடைக்கால ஏற்பாடுகள்) (190-வது பிரிவைப் பார்க்க) 282 தனியார் மார்க்கெட் டில் அனுமதியின்றி பிராணி அ ல் ல து பொருளே விற்பனை செய்தல் அல்லது விற் பனேக்காக வைத்தல். தனிப்பட்ட வண்டி தி லே ய ம் ஒன்றை லேசென்ஸ் இல்லாமல் அல்லது லே .ெ ச ன் லாக்கு மு ர ன க வைத்து வருதல். லேசென்ஸ் இல்லாமல் அ ல் ல து லேசென் எ க்கு முரணுக ஓர் இடத்தைத் தீங்கு விளைவிக்கத் த க் க அல்லது அபாயகர மான வியாபாரத்துக் காக உபயோகித்து வருதல். தொழிற்சாலே அல் லது தொழில் செய்யும் இடம் முதலியவற் றைச் சட்ட விரோத மாக ஏற்படுத்தல். பத்து ரூபாய் இருபது ரூபாய் இருபது ரூபாய் நூறு ரூபாய் (குறிப்பு: சென்னே ராஜ்யத்தில் எல்லாப் பகுதிகளிலும் பஞ்சாயத்துகள் ஏற்படுத்தி விட்டபடியால், இந்தப் பகுதி அவசியம் இல்லை என்று கருதி பிரசுரிக்க வில்லை.) முற்றும் -ஆசிரியன்