291 6. மாவட்ட அபிவிருத்தி மன்றக் கூட்டங்கள் (1) மாவட்ட அபிவிருத்தி மன்றம், அவசியமாயிருக் கிறபோதெல்லாம் கூட்டம் கூடலாம். (கூட்டங்களில் இருக்க வேண்டிய கோரம் உள்பட) அந்தக் கூட்டுகளில் அலுவல் நடத்துவது விஷயமாய் அரசாங்கத்தார் இந்தச் சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கக்கூடிய நடைமுறை விதிகளே (2), (3) உட்பிரிவுகளின் பிரிவுகளுக்கு உட்பட்டு, அவை அனுசரிக்க வேண்டும். மாவட்ட அபிவிருத்தி மன்றம் ஒரு முறை கூட்டம் கூடுவதற்கும், மறுமுறை கூட்டம் கூடுவதற் கும் மத்தியில் மூன்று மாதங்களுக்கு மேல் இடைவெளி இருத்தலாகாது. - (2) மாவட்ட அபிவிருத்தி மன்றத் தலைவர் அல்லது அவர் இல்லாதபோது, இது விஷயமாய் அவர் நியமனம் செய்துள்ள யாரேனும் ஒரு அங்கத்தினர், மாவட்ட அபி விருத்திமன்றத்தின் கூட்டத்திற்கு தலைமை வகிக்கவேண்டும். (8) மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் கூட்டம் ஒன் றில் வருகிற எல்லா விஷயங்களேயும், கூட்டத்திற்கு வந் திருந்து, வாக்கு அளிக்கிற அங்கத்தினர்களின் பெரும்பான் மையான வாக்குகளின் மூலம் முடிவு செய்யவேண்டும். வாக்குகள் சமமாயிருந்தால், மாவட்ட அபிவிருத்தி மன்றத் தின் தலைவருக்கு அல்லது அவர் இல்லாதபோது தலேமை வகிப்பவருக்ரு இரண்டாவது அல்லது நிர்ணயிக்கும்வாக்கு ஒன்று உண்டு. ஆனால், மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் அங்கத் தினராக அரசாங்க உத்தியோகஸ்தர் ஒருவர் இருந்தால், அவர் அந்த விவாதங்களில் கலந்துகொள்ள உரிமை உள்ளவராவார்; அந்த மன்றத்தின் கூட்டத்தில் வாக்களிக்க அவருக்கு உரிமையில்லே. அவர் வேறு எந்தக் காரியத்துக் காகவும் அந்த மன்றத்தின் அங்கத்தினராயிருக்கக் கூடாது. 7. காலி ஸ்தானம் ஏற்படுதல் மாவட்ட அபிவிருத்தி மன்றத்தில் ஏதாவது ஒரு காலி ஸ்தானம் ஏற்பட்டிருந்தால், அல்லது அந்த காலி ஸ்தானத் திற்கு ஒரு அங்கத்தினரை நியமனம் செய்வதில் ஏதேனும் ஒரு குறைபாடு இருக்கிறது என்னும் காரணத்தில்ை, மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் செயல் அல்லது நட வடிக்கை எதுவும் செல்லுபடி ஆகாமல் போய்விடமாட்டாது. 8. stånd# Sagåsår stuurfišgsd [Standing Committee] (1) (a) அரசாங்கத்தார் குறிப்பிடக் கூடிய அதிகாரங் களேச் செலுத்துவதிலும், கடமைகளைச் செய்வதிலும், அலு
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/481
Appearance