உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 வல்களே நிறைவேற்றுவதிலும் மாவட்ட அபிவிருத்தி மன்றத் துக்கு உதவி செய்யும் காரியத்துக்காக அடியிற்கண்ட வற்றை நிர்வகிக்க, நிலேக் குழுக்களே மாவட்ட அபிவிருத்தி மன்றம் அமைக்கலாம்; அவ்வாறு அமைக்க வேண்டும் என அரசாங்கத்தார் உத்தரவிட்டால், அவ்வாறு அமைக்க வேண்டும்: (i) உணவு-விவசாயம், (ii) தொழில்-தொழிலாளர், (iii) பொது மராமத்து, (iv). கல்வி, (w) மதுவிலக்கு உள்பட சுகாதாரம், நலம். (b) மாவட்ட அபிவிருத்தி மன்றத்தார், தாங்க்ள் தகுதி எனக் கருதுகிற காரியங்களுக்காக நிலைக் குழுக்கள்; மேலும் சிலவற்றை அமைக்கலாம். (2) உட்பிரிவு (1) ல் குறிப்பிட்டுள்ள நிலைக் குழு ஒவ்வொன்றிலும் மாவட்ட அபிவிருத்தி மன்ற அங்கத்தினர் களிலிருந்து அரசாங்கத்தார் நியமனம் செய்கிற எண்ணிக்கை உள்ள கெஜட் பதிவுபெற்ற அரசாங்க அதிகாரிகள் இருக்க வேண்டும். ஆல்ை, அரசாங்கத்தார் ஒரே நபரை ஒன்றுக்கு மேற் பட்ட நிலேக் குழுக்களுக்கும் நியமனம் செய்யலாம். (3) மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் இதர அங்கத் தினர்கள், நிர்ணயிக்கப்படக்கூடிய முறையில் நிலைக் குழு வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட நிலைக் குழுக் களில் அங்கத்தினராக இருக்கக்கூடாது. தவிர, ஒரு நிலைக் குழுவின் அங்கத்தினராகத் தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கிற ஒரு நபர், வேறு ஏதேனும் ஒரு நிலைக் குழுவிலும் ஓர் அங்கத்தினருக்குப் பதிலாக அந்த அங்கத் தினரின் சம்மதத்துடனும், பரஸ்பரமாய் ஒப்புக்கொள்ளப் படக்கூடிய கால அளவுக்கு, அந்தக் குழுவின் அங்கத் தினராக சேவை செய்ய முன்வரலாம். - (4) உட்பிரிவு (2) ன்கீழ் நியமனம் செய்யப்பட்ட ல்லது உட்பிரிவு (3) ன்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத் தினர்களேத் தவிர மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் முன் வருகிற விஷயங்களில் விசேஷ அறிவும், அனுபவமும்