உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஞ்சாயத்து விதிகள், உத்தரவுகள் 1. தேர்தல் அதிகாரிகள் (ப. ச. 2.(9) விதி எல்லா காரியங்களுக்கும் ஜில்லா கலெக்டர், ரெவின்யு டிவிஷனல் அதிகாரி, டிவிஷனல் பஞ்சாயத்து அதிகாரி, ஆகியோர் மேற்படி சட்டத்தின் கீழ் அவர்களுடைய விசா ரனே எல்லேக்கு உட்பட்ட ஒவ்வொரு பஞ்சாயத்து விஷய மாகவும், ஜில்லா கலெக்டர் மேற்படி சட்டத்தின்கீழ், அவரு டைய ஜில்லாவில் அமைக்கப்பட்ட ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் விஷயமாகவும், சென்னே அபிவிருத்தி கமிஷனர் இந்த ராஜ்யத்திலுள்ள ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் விஷயமாகவும் தேர்தல் அதிகாரிகள் ஆவார்கள். - 2. பஞ்சாயத்து அங்கத்தினர்களின் எண்ணிக்கை [ւյ. Յ. 10. (1)] விதி பஞ்சாயத்து அங்கத்தினர்களின் மொத்த எண்ணிக்கை, ஜனத்தொகையை அனுசரித்து, அடியிற்கண்டபடி நிர்ண யிக்கப்பட வேண்டும். ஜனத்தொகை ಅಣೆ 0ே0க்கும் குறைவாக 6 600க்குமேல் 800 வரை 6 800க்குமேல் 1,000வரை 7 1,000க்குமேல் 1,200வரை 8 1,200க்குமேல் 1,500வரை 9 1,500க்குமேல் 2,000வரை 10 2,000க்குமேல் 3,000வரை 11 8,000க்குமேல் 5,000வரை 12 5,000க்குமேல் 10,000வரை 13 10,000க்குமேல் 15,000வரை 14 15,000க்குமேல் ... f5