பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 அல்ல்து பட்டணம், முதன் முதலாக வார்டுகளாகப் பிரிக்கப் பட்டால், அல்லது முன்னதாக இருந்த}வார்டுகள் மாற்றப் பட்டால், அல்லது கிராமத்தின் எல்லேகள் மாற்றப்பட்டால் நிர்ணயிக்கப்பட்ட அதிகாரி சந்தர்ப்பத்திற்கேற்ப கிராமம் அல்லது பட்டனத்தின் பிரிவை, வார்டுகளாகப் பிரித்ததை அல்லது வார்டுகளே; மாற்றியதை அல்லது எல்ல்ேகள்ே மாற்றியதை அமுலுக்கு கொண்டு வர, அரசாங்கம் உத்தர விடக்கூடிய முறையில், பஞ்சாயத்தின் வாக்காளர் பட்டியலின் எந்தப் பகுதியையும் திருத்தி அமைத்து மீண்டும் பிரசுரிக்க அதிகாரம் அளிக்கலாம். (ப. ச. 20. (4) 20-வது பிரிவில் என்ன சொல்லியிருந்தபோதிலும், குறிப்பிடப்பட்ட அதிகாரியானவர் தமக்கு உசிதமாகத் தோன்றும் முறையில் விசாரணை செய்த பிறகு, அரசாங்க உத்தரவுக்கிணங்க, சட்ட சபைத் தொகுதியின் வாக்காளர் பட்டியலுக்கு ஒத்தவாறு செய்ய, பஞ்சாயத்து வாக்காளர் பட்டியலுக்கு ஒத்தவாறு செய்ய, பஞ்சாயத்து வாக்காளர் பட்டியலே திருத்தி வெளியிடலாம். . . " (ப. ச. 21) பஞ்சாயத்துச் சட்டத்தின் 20 (2), (4) உட்பிரிவுகள், 21-வது பிரிவின் காரியத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட அதிகாரி, அந்தப் பிரதேசத்தின் மேல்விசாரனே அதிகாரம் உள்ள டிவிஷனல் பஞ்சாயத்து அதிகாரியாவார். 6. அங்கத்தினர்களின் தகுதியின்மை (ப. ச. 26 (D)) விதிகள் பஞ்சாயத்து அங்கத்தினர் யாரும் அடியிற்கண்ட விஷயமாய் அந்தப் பஞ்சாயத்துடன் செய்துகொண்டுள்ள நடப்பு ஒப்பந்தத்திலோ, அல்லது அதற்காகச் செய்யப் படும் எந்த வேலேயிலோ பற்றுக்கொள்பவர் என்ற காரணத் திற்காக பதவியைவிட்டு விலக வேண்டியதில்லை; (1) அசையாச் சொத்துக்களே குத்தகைக்கு விடுவது, விற்பனை செய்வது அல்லது விலக்கு வாங்குவது அல்லது அதற்காக ஒப்பந்தம் செய்துகொள்வது; -