(2) கடன்கொடுப்பது அல்லது பணம் கொடுப்பதற் காக ஜாமீன் கொடுப்பது பற்றிய ஒப்பந்தம் செய்து கொள்வது; (3) பஞ்சாயத்து விஷயம் பற்றிய விளம்பரம் வெளி வந்திருக்கிற ஏதாவது ஒரு செய்திப் பத்திரிகை; (4) ஒருவர் வியாபாரம் செய்கிற எந்தப் பொருள்களே யேனும் அல்லது பஞ்சாயத்திடமிருந்து எந்தப் பொருள்களே யேனும் ஒப்பந்தம் அல்லது வேலேக் கால அளவில் ஒரு வருஷத்தில் மொத்தத்தில் ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு மேற் :படாமல் பஞ்சாயத்துக்கு விற்பனை செய்வது அல்லது அதனிட 'மிருந்து வாங்குவது விஷயமாக அந்த அங்கத்தினர் பங்கு அல்லது பற்று உள்ளவர். 7. அங்கத்தினர்களின் தகுதியின்மையைத் தீர்மானிக்கும் நீதிமன்றம் (ப. ச. 28. (1) : விதிகள் பஞ்சாயத்துச் சட்டம் 23 (1) பிரிவின்கீழ் மனுச்செய்து கொள்ளப்பட வேண்டிய நீதிமன்ற அதிகாரி, நீலகிரி அல்லாத மற்ற ஜில்லாக்களின் விஷயத்தில் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து ஆலுவலகம் அமைந்துள்ள இடத்தின் அதிகார வர்ம்புள்ள ஜில்லா முன்சீப், அந்த இடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முன்சீப்புகள் இருந்தால், ஜில்லா தலைமை முன்சீபும், நீலகிரி ஜில்லா விஷயமாக உதகமண்டலத்தி லுள்ள சபார்டினேட் ஜட்ஜுமாவர். ஆல்ை, நீலகிரி தவிர மற்ற ஜில்லாக்களின் விஷயத்தில் ஜில்லா நீதிபதி அத்தகைய மனுக்களே, அந்த மாவட்டத் திலுள்ள வேறு ஏதாவது ஒரு ஜில்லா முன்சீபுக்கு மாற்று வதற்கு அதிகாரம் உள்ளவராவர். 8. ஜனத்தொகை அளவை நிர்ணயம் செய்தல் (ப. ச. 178. (1) (2) விதி இந்தச் சட்டத்தின் காரியத்துக்காக, ஏதாவது ஒரு கிராமத்தின், நகரத்தின், அல்லது பிரதேசத்தின் அல்ல்து
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/493
Appearance