உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 5. ஒரு கிராமம் அல்லது நகரத்திலிருந்து ஒரு பகுதியை நீக்கி விடுவதன் காரணமாக சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தின் வருமானம் கணிசமாகக் குறைந்து விடும் என கிராம ஆபிவிருத்தி கமிஷனர் கருதில்ை, அந்தப் பகுதியை ஒரு கிராமம் அல்லது நகரத்திலிருந்து நீக்கக்கூடாது. 6. ஒரு கிராமம் அல்லது நகரத்திலிருந்து எந்தப் பகுதி யையும் நீக்கி மற்ருெரு கிராமம் அல்லது நகரத்துடன் சேர்க் கக்கூடாது. ஆனால், சம்பந்தப்பட்ட இரண்டு பஞ்சாயத்து களும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்களும் அவ்வாறு நீக்குவதையும் சேர்ப்பதையும் ஒப்புக்கொண்டால் செய்ய Յծ E էն , 7. ஒரு பஞ்சாயத்துக்கு ஒரே ஒரு ரெவின்யு கிராமத் தின் அதிகார வரம்பு மாத்திரம் இருக்கும் விஷயத்தில், விசேஷ காரணங்களில்ை அல்லாமல், மற்றபடி மேற்படி ரெவின்யு கிராமத்திலிருந்து எந்தப் பகுதியையும் நீக்கக் கூடாது. 8. ஒரு பஞ்சாயத்து, இரண்டு அல்லது பல ரெவின்யு கிராமங்களின்மீது விசாரணை அதிகாரம் செலுத்தினல், மேற்படி பஞ்சாயத்தின் அதிகார வரம்பிலுள்ள ஏதாவது ஒரு பகுதியை நீக்கலாம். ஆல்ை, ஒவ்வொரு ரெவின்யு கிராமம் அல்லது இரண்டு அல்லது பல ரெவின்யு கிராமங்களுக்கு ஒரு தனிப் பஞ்சாயத்து அமைக்கக்கூடிய வகையில் நீக்கு தலைச் செய்ய வேண்டும். 9. ஒரு பஞ்சாயத்து, ஒன்றுக்கு மேற்பட்ட ரெவின்யு கிராமம், மற்ற ரெவின்யு கிராமம் அல்லது கிராமங்கள் ஒரு பகுதி அல்லது பகுதிகள்மீது விசாரணை அதிகாரம் செலுத்தி வந்து மேற்படி பகுதிகள் மேற்சொன்ன ரெவின்யு கிராமங் களே அடுத்தில்லாத விஷயத்தில், அத்தகைய பகுதி அல்லது பகுதிகள் மேற்படி பஞ்சாயத்தின் அதிகார வரம்பிலிருந்து நீக்கப்பட்டு, ஏதாவது அடுத்துள்ள ஒரு பகுதியின் விசார்ன்ே அதிகாரத்தை வகிக்கும் ஒரு பஞ்சாயத்தின் அதிகார வரம் பிற்குள் சேர்க்கப்படலாம். 10. தேர்தல் தகராறுகளில் தீர்ப்பு [LJ. &.—178. (2) (iii)] விதிகள் 1. (1) வேறுவிதமாய் ஏற்பாடு செய்திருந்தாலொழிய, பஞ்சாயத்துச் சட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட பஞ்சாயத்து