பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 (5) மனு அனுமதிக்கப்பட்டால் (a) எதிர் மனு தாரருக்கு செலவழிந்த தொகை பூராவையும் அல்லது அதன் ஒரு பகுதியை தேர்தல் நீதி மன்றம் தகுதியெனக் கருதுகிறபடி மனுதார்ர் கொடுக்க வேண்டும் என அவருக்கு உத்தரவிடலாம் (b) அவ்வாறு வாபஸ் பெற்றதை சம்பந்தப்பட்டி, பஞ்சாயத்து நிர்வாக அதிகார சபைக்கும் தேர்தல் அதிகாரிக்கும் தேர்தல் நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். 8. (1) () விசாரணச் செலவைக் குறித்துத் தேர்தல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை - - (ii) அந்தச் செலவைக் கொடுக்குமாறு கட்டளே யிடப்பட்டவருக்கு சென்னே நகரம் அல்லது நீலகிரி மாவட் டம் அல்லாத வேறு இடத்தில் குடியிருப்பிடம் அல்லது தொழில் இடம் இருந்தால், விசாரணை அதிகாரம் உள்ள ஜில்லா முன்சீப் முன்பாவும், (iii) நீலகிரி மாவட்டத்தில் அவருக்குக் குடி யிருப்பு இடம் அல்லது தொழில் இடம் இருந்தால் உதக மண்டலத்திலுள்ள சபார்டினேட் நீதிபதியின் நீதி மன்றம் முன்பாகவும், - (iv) அவருக்குச் சென்னே நகரில் குடியிருப்பு இடம் அல்லது தொழில் இடம் இருந்தால், சென்னையி லுள்ள ஸ்மால் காஸஸ் கோர்ட்டின் முன்பாவும் கொண்டு வரப்படலாம். - (2) அந்தக் கோர்ட், அத்த உத்தரவை தானே ஒரு வழக்கில் பணம் கொடுக்குமாறு பிறப்பித்த டிக்ரியைப் போலவே, நிறைவேற்ற வேண்டும் அல்லது நிறை வேற்றச் செய்ய வேண்டும். - 9. ஒரு தேர்தல் மனு, ஒரே மனுதாரர் அல்லது. பல மனுதாரர்களில் எஞ்சியுள்ளவர் மரணமடைவதன்மேல் நின்றுபோகும். அவ்வாறு நின்று போனதைச் சம்பந்தப் பட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிக்கும் தேர்தல் அதிகா ரிக்கும் தேர்தல் நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். 10. தேர்தல் மனு விசாரணையில், தேர்ந்தெடுக்கப்பட்ட அபேட்சகர் அல்லாத யாராவது ஒரு அபேட்சகர், அந்த