உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 அல்லது அங்கிருந்து திருப்பி அழைத்து வருவதற்கு அவ ருக்குப் பணம் கொடுத்திருப்பது அல்லது பணம் கொடுப்பு தாக வாக்குறுதி அளிப்பது ; (iii) வாடகைக்கு விடுவதற்காக வைத்திருக்கிற அல்லது பிராணிகளே வாடகைக்கு அழைத்துச் செல்வதற் காக வைத்துள்ள ஏதாவது ஒரு படகை, வண்டியை அல்லது பிராணியை தேர்தல் காரியங்களுக்காக வாடகைக்கு எடுத்துக் கொள்ளுவது, அமர்த்திக் கொள்வது, கடகைப் பெறுவது அல்லது பயன்படுத்துவது; ஆனால், யாராவது ஒரு வாக்காளர் வாக்குப் பதிவு செய்யும் இடத்துக்கு போகவோ, அங்கிருந்து திரும்பி வரவோ ஏதேனும் ஒரு படகினே, வண்டியை அல்லது பிராணியை வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம். அல்லது சொந்தத்திலுள்ள தம்முடைய படகினே, வண்டியை அல்லது பிராணியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் ; ત્ર - (c) நியமனச் சீட்டு விஷயமாய் ஏதாவதொரு கிரமப் பிசகு ஏற்பட்டிருப்பதால் அல்லது நியமனச் சீட்டு அல்லது வாக்குகள் தவருன முறையில் பெறப்பட்டிருப்ப தால் அல்லது நிராகரிக்கப்பட்டிருப்பதால் அல்லது இந்த சட்டத்தின் பிரிவுகளே அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளே அனுசரித்து நடக்கத் தவறியிருப்பதால், தேர்த லின் முடிவு முக்கியாம்சத்தில் பாதிக்கப்பட்டிருப்பது என்பது; - ・・ 。 ஆனல், இதில் பின்னர் விளக்கியுள்ள உபசரிப்புகள் நீங்கலாக, லஞ்சமாக அமையாது. இவ்விதியின் (b) பகுதி யில் குறிப்பிட்டுள்ளதுமான ஏதேனும் லஞ்சப் பழக்கம் கடைப் பிடிக்கப்பட்டிருக்கின்றது எனவும் அந்த அபேட்சகர், அடியிற் கண்டதை சந்தேகமறத் தெரிவித்திருப்பதாகவும் நீதிமன்றம் கருதினால், அந்த அபேட்சகரின் தேர்தல் செல்லுபடியாகும் என தேர்தல் நீதி மன்றம் தீர்ப்பளிக்க லாம். * , (i) அந்த தேர்தலில், மேற்படி அபேட்சகர் லஞ்சப் பழக்கம் எதையும் கையாளவில்லே, அவ்வாறு ஏதேனும் கையாளப்பட்டிருந்தால், அந்த அபேட்சகரின் கருத்துக்கு விரோதமாகவும் அவரது அனுமதி அல்லது துனேயின்றியும் கையாளப்பட்டுள்ளது;