பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 அதிகாரம் செலுத்தும் காலத்தில் அதிகாரம் பெற்ற தலைவர்? என்று அழைக்கப்படுவார். 4. பஞ்சாயத்து, ஒரு அங்கத்தினருக்கு அதிகாரம் பிரித்துக் கொடுத்திருக்கும் உத்தரவு அமுலில் இருக்கையில், மேற்ப்டி உத்தரவு, எந்த அங்கத்தினருக்கு உரித்தாகிறதோ அவரல்லாத வேறு அங்கத்தினருக்கும் அலுவல்களைப் பிரித்துக் கொடுக்கும் உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்பட லாகாது. 5. ஒரு வருஷத்தில், பஞ்சாயத்தின் விசேஷ அனுமதி யைப் பெற்றுக்கொள்ளாமல் மொத்தம் 90 நாட்களுக்கு மேற்பட்ட கால அளவுக்கு, அங்கத்தினர் ஒருவருக்கு மேற்படி தலைவர் அதிகாரத்தைப் பிரித்துக் கொடுக்கக் கூடாது. 6. தலைவர், அங்கத்தினருக்கு கொடுக்கும் ஒவ்வொரு அதிகார உத்தரவும் மேற்படி பஞ்சாயத்துக்கு, அதன் அடுத்த கூட்டத்திலும், டிவிஷனல் பஞ்சாயத்து அதிகா ரிக்கும், பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கும் அறிவிக்கப்பட வேண்டும். - 7. மூன்று முதல் ஆறு வரையுள்ள பிரிவுகள், தலேவர் தமது அலுவல்களே துணைத் தலைவருக்குப் பிரித்துக் கொடுப் பதற்கு பயன்படமாட்டா. தற்காலிக தலைவருடைய அலுவல்கள் 8. பஞ்சாயத்துச் சட்டத்தின் 34 (3) பிரிவின்கீழ் நியமிக்கப்பெற்ற தற்காலிகத் தலைவர், மேற்படி தலைவரே. நிர்வாக அதிகாரியாகவும் இருக்கும்போது, அந்தப் பஞ்சா யத்து அலுவலர், அல்லது ஊழியர் யாரையாவது நியமிப்பது, பதவி உயர்வு கொடுப்பது, அல்லது தண்டனே அளிப்பது குறித்து தலேவருக்கு உள்ள அலுவல்களேச் செய்யக்கூடாது. தலைவர் பதவியில் காலி ஏற்பட்டிருப்பதைத் தெரிவித்தல் 9. தலைவர் பதவியில் காலி ஏற்படும்போதெல்லாம் நகரப் பஞ்சாயத்து விஷயத்தில் நிர்வாக அதிகாரியும், ராடிப் பஞ்சாயத்து விஷயத்தில் துணைத் தலைவர் அல்லது iாக அதிகாரி, (தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்க