உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 (அ) தலைவர்கள், துணைத் தலைவர்கள், தற்காலிக தலைவர்கள், அதிகாரம் பெற்ற தலைவர்கள் உட்பட பஞ்சா யத்து அங்கத்தினர்கள்; (ஆ) பஞ்சாயத்துச் சட்டம் 178 (2) (VII) பிரிவின் கீழ் இயற்றப்பட்ட விதிகளே அனுசரித்து, புஞ்சாயத்து கமிட்டிகளில் அங்கத்தினர்களாக நியமிக்கப்பட்ட வெளி யார்கள்; - 2. மேற்குறிப்பிட்ட பகுதிகளில் சொல்லப்பட்டவர்கள், கீழே குறிப்பிட்டுள்ள விகிதப்படி பிரயாணப்படி பெறுவதற்கு உரிமையுள்ளவர்கள். - ரயில் அல்லது கப்பல் பிரயாணம்-ஒரு மூன்றவது வகுப்புக் கட்டணம். * - பிரயாணப்படி அனுமதிக்க அதிகாரமுள்ள அதிகாரி நிச்சயிக்கக்கூடிய வரையறைக்குள், உண்மையாகவே ஏற்பட்ட செலவு; இது, தினப்படி ஒரு ரூபாய்; ரோடு அல்லது கால்வாய்மூலம் செய்யும் பிரயாணத்துக்கு மைல் கட்டணம் 18 காசுகள் என்ற அளவுக்கு உட்பட்டதாகும். 3. பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர், தற்காலிகத் தலைவர், அதிகாரம் பெற்ற தலேவர், அல்லது பஞ்சாயத்தின் இதர அங்கத்தினர், அல்லது கமிட்டி அங்கத்தினராக நியமிக்கப்பட்ட வெளியார், பஞ்சாயத்து அலுவல் விஷய மாய், பஞ்சாயத்து அதிகார எல்லேக்கு அப்பாலும் பிரயாணம் செய்யலாம். சம்பந்தப்பட்ட டிவிஷனல் பஞ்சாயத்து அதிகாரியின் முன்அனுமதியுடன் அவர் அம்மாதிரி பிரயாணம் செய்திருந்தால், அதற்குப் பிரயாணப் படியும் கேட்டுப் பெறலாம். 16. நிர்வாக அதிகாரி தஸ்தாவேஜூகளை கொண்டுவந்து காட்டுதல் [ւ. Ժ. 50.] விதி ‘. .. பஞ்சாயத்து கேட்டுக்கொண்டால், நிர்வாக அதிகாரி தமவசமுளர. தஸ்தாவேஜுகளைக் கொண்டுவர வேண்டும். ஆனால், அவ்வாறு உடனடியாகச் செய்வது புஞ்சாயத்தின்