உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 அந்தப் பிரதியைப் பெற்றுக்கொண்டபின், நடக்கிற முதல் பஞ்சாயத்துக் கூட்டத்தில் பஞ்சாயத்தின்முன் அதை வைக்க வேண்டும். - 13. பஞ்சாயத்துக் கமிட்டி ஒவ்வொன்றும், கமிட்டியின் அலுவலே நடத்துவதற்காகவும், அது அமைக்கப்பட்டுள்ள காரியத்தைச் செய்து முடிப்பதற்காகவும், பஞ்சாயத்து ஊழியர்களின் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். 14. பஞ்சாயத்தின் நடவடிக்கைகளேயும், தஸ்தா வேஜுகளையும் மேற்படி பஞ்சாயத்துக் கமிட்டிகளின் நட வடிக்கைகளேயும், தஸ்தாவேஜ களையும் நிர்வாக அதிகாரி தம் பொறுப்பில் வைத்திருக்க வேண்டும். சட்டத்தின் 178 (2) (XXVII) பிரிவின்படி செய்யப்பட்ட விதிகளின்படி, விதிக்கப்படத்தக்க கட்டணங்கள் செலுத்தப்படுவதன்மேல் அவர் அந்த நடவடிக்கைகளின், அல்லது தஸ்தாவேஜூ களின் பிரதிகளேக் கொடுக்கலாம். அந்தப் பிரதிகளே 1872ஆம் ஆண்டு இந்தியச் சாட்சியச் சட்டத்தின் 76-வது பிரி வில் ஏற்பாடு செய்துள்ளவாறு நிர்வாக அதிகாரி அந்தப் பிரதிகளில் உறுதிமொழி கூறியிருக்க வேண்டும். நகராட்சி சபையின் நடவடிக்கைகள் சட்டத்தின் 78-வது பிரிவைச் சேர்ந்த (5) பகுதியின்கீழ், அச்சபையின் நடவடிக்கைகளே நிரூபிப்பதற்குப் பயன்படுத்தப்படுவதைப்போலவே மேற் கண்டவாறு உறுதி கூறிய பிரதிகளும், பஞ்சாயத்தின் அல் லது கமிட்டியின் நடவடிக்கைகளே அல்லது தஸ்தாவேஜூ களே நிரூபிப்பதற்குப் பயன்படுத்தலாம். 18. கூட்டுக் கமிட்டிகள் அமைப்பும் அதிகாரங்களும் (ப. ச. 52 (1) (2).) - விதிகள் 1. சம்பந்தப்பட்ட ஸ்தல ஸ்தாபன அங்கத்தினர் களாய் இல்லாமல், கூட்டுக்கமிட்டியில் பணியாற்றுவதற்குச் சிறப்பான தகுதிகளே, அல்லது விருப்பம் உடையவர்களாய் இருக்கிருர்கள் எனக் கமிட்டி கருதும் நபர்களே, கூட்டுக் கமிட்டியில் சேர்த்துக் கொள்ளலாம்; ஆனால், அத்தகைய நபர்களின் எண்ணிக்கை கூட்டுக் :யின் மொத்த அங்கத்தினர்களின் எண்ணிக்கையில் றில் ஒரு பங்கிற்குமேல் போகக்கூடாது. கமி