உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 (3) பிரேரேபிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தீர்மானமும் மற்ருெருவரால் ஆமோதிக்கப்பட வேண்டும்; இல்லேயானல் அதை விவாதிக்கக்கூடாது. .ே தலைவரின் அனுமதியின்றி எவரும் பதினைந்து நிமிஷங்களுக்குமேல் பேசக்கூடாது. - . - ஆனால், தீர்மானத்தைக் கொண்டுவருபவர் அதைப் பிரேரேபிக்கும்போது அரை மணிக்கு மேற்படாமல் பேசலாம். - - - 7. ஒரு தீர்மானத்தின்மீது நடக்கும் விவாதம், தீர்மான விஷயம் பற்றியதாகமட்டுமே இருக்க வேண்டும். - 8. (1) ஒரு தீர்மானம் நிராகரிக்கப்படும்போது, ஒரு அங்கத்தினர் 2-வது, 3-வது, 3-வது, 7-வது விதிகளுக்கு உட்பட்டு, அந்தத் தீர்மானத்திற்குத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வரலாம். (2) அத்தகைய திருத்தம் ஒவ்வொன்றும் மற்ருெரு வரால் ஆதரிக்கப்பட வேண்டும். இல்லேயால்ை அதை விவாதிக்கக்கூடாது. 9. (1) ஒரு தீர்மானத்தை அல்லது அதற்குத் திருத் தம் ஒன்றைக் கொண்டு வந்துள்ள அங்கத்தினர் ஒருவர், பஞ்சாயத்தின் அனுமதி இல்லாமல் அதை வாபஸ் பெற லாகாது. (2) வாபஸ் பெறுவதற்கான பிரேரணையின் மீது தலைவர் அனுமதி இல்லாமல் விவாதம் எதுவும் நடத்தக் கூடாது!. 10. (1) ஒரு தீர்மானத்திற்கு திருத்தம் கொண்டுவரப் பட்டால் அல்லது இரண்டு அல்லது பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டால், தலைவர் அவற்றைக் குறித்துப் புஞ்சாயத்தின் கருத்தை அறிவதற்கு முன், மூல (முதல்) தீர்மானத்தையும், அதன்மீது உத்தேசித்துள்ள திருத்தம் அல்லது திருத்தங்களையும் பஞ்சாயத்துக்கு எடுத்துக் கூற வேண்டும் அல்லது படித்துக் காட்ட வேண்டும். (2) சாதாரணமாக, திருத்தங்கள் கொண்டுவரப் பட்ட வரிசைக்கிரமத்திலேயே, தலைவர் அவற்றை ஒட்டுக்கு விட வேண்டும். எல்லா திருத்தங்களும் தோற்றுப் போனல்