பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 21. கமிட்டிகள் அமைத்தல், அலுவல்கள் முதலியன [L. F. 178. (2) VII] விதிகள் 1. நகரப் பஞ்சாயத்து, நியமனக் கமிட்டி ஒன்றை அமைக்கலாம். நகரப் பஞ்சாயத்துத் தலைவரும், நிர்வாக அதிகாரியும், பஞ்சாயத்து ஆண்டுதோறும் தனது அங்கத் தினர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிற ஓர் அங்கத்தினரும் அந் தக் கமிட்டியில் இருப்பார்கள். கிராமப் பஞ்சாயத்து விஷ யத்தில், நியமனக் கமிட்டியில் கிராமப் பஞ்சாயத்தின் தலே வரும், அந்தப் பஞ்சாயத்து ஆண்டுதோறும் தனது அங்கத் தினர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிற இரண்டு அங்கத்தினர் களும் இருப்பார்கள். (பஞ்சாயத்துச் சட்டத்தின், அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளின் பிரிவுகளின்கீழ் அதன் மேற்பார்வையினின்றும் குறிப்பாக விலக்கப்பட்டிருக் கிற பதவிகள் நீங்கலாகவும்) பஞ்சாயத்து நிதிகளுக்குச் சம்பளம் பற்ருக எழுதப்படத் தக்க வையுமான பஞ்சாயத்துப் பதவிகள் அனேத்துக்கும் நியமனக் கமிட்டியின் முன் சம்ம தத்துடன் தான் ஆட்களே நியமிக்க வேண்டும். 2. தனது கடமைகளையும், அலுவல்களேயும் செவ் வனே செய்வதற்காக, பொதுக் காரியக் கமிட்டி ஒன்றை பஞ்சாயத்து நிறுவலாம். இந்தக் கமிட்டியில் பஞ்சாயத்து குறிப்பிடக்கூடிய எண்ணிக்கையுள்ள அங்கத்தினர்கள் இருக்கவேண்டும். மேற்படி தலைவர், தமது அலுவல் முறை யில் அதில் அங்கத்தினராக இருப்பார். மேற்படி தலேவர் நீங்கலாக அந்தக் கமிட்டியின் இதர அங்கத்தினர்களே அந்தப் பஞ்சாயத்து ஆண்டு தோறும் தேர்ந்தெடுக்க வேண்டும். 3. பஞ்சாயத்து, பிரித்துக் கொடுக்கக்கூடிய அதிகாரங் களேச் செலுத்தவும், கடமைகளைச் செய்யவும், அலுவல்களே நிறைவேற்றவும் இதர கமிட்டிகளே நிறுவலாம். தாம் அனுப்பக்கூடிய விஷயங்களே விசாரணை செய்து அறிக்கை அனுப்பவும், ஆலோசனை கூறவும் கமிட்டிகளேப் பஞ்சாயத்து நிறுவலாம். 4. (i) ஒரு பஞ்சாயத்து தனது அங்கத்தினர்களில் ஒரு பாதிக்குக் குறையாத அங்கத்தினர்களால் ஆதரிக்கப்பட்ட