37 கட்டணத்தை நிர்வாக அதிகாரி விண்ணப்பதாரருக்கு அறிவிக்க வேண்டும். அந்தக் கட்டணத்தைப் பெற்றுக் கொண்ட பின், நகல்களே அல்லது எடுத்து எழுதப்பட்ட பகுதிகளேத் தயாரிக்க அவர் ஏற்பாடு செய்ய வேண்டும். நகல்கள், அல்லது எடுத்து எழுதப்பட்ட பகுதிகள் அலுவ லகத்தில் சரிபார்க்கப்பட்ட பிறகு அவர் சான்று கூறுவார். விண்ணப்பதார் நேரில் வந்தால் அவருக்கு வழங்கப்படும்; அல்லது விண்ணப்பதாரர் போதிய அளவுக்கு தபால் தலே கள் அனுப்பியிருந்தால் தபால் மூலம் அவருக்கு அனுப் பப்படும். 5. தேடு கூலியை, அல்லது நகல் எழுதுவதற்கான கட்டணங்களே செலுத்தும் ஒவ்வொரு நபருக்கும் நிர்வாக அதிகாரி, அல்லது இது விஷயமாய் அவரது அதிகாரம் பெற்றவர் கையொப்பமிட்ட ரசீது ஒன்று வழங்கப்பட வேண்டும். 6. ஏதாவது ஒரு நடவடிக்கைக் குறிப்பு அல்லது விதி வேட்டிலிருந்து நகல் அல்லது எடுத்து எழுதப்படும் புகுதி கள் ஆட்சேபகரமானவை என்று நிர்வாக அதிகாரி க்ருதி ல்ை, அவர் அந்த விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும். அதற்கான காரணத்தை அவர் அதில் எழுதுவார். 23. விளம்பரம் அல்லது அறிவிப்பை வெளியிடும் முறை [u. Gr. 178. (2) xiviii] விதிகள் 1. சட்டத்தின்கீழ் அரசாங்கம் அல்லது கிராம அபி விருத்தி கமிஷனர், அல்லது கலெக்டர் பிறப்பிக்கும் ஒவ் வொரு அறிவிப்பையும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கெஜட்டில் வெளியிட வேண்டும். - பட்ட விதிகளில் வெளிப்படையாக வகை ெ வரையிலன்றி மற்றபடி, அரசாங்கம் அல்லது கிரா விருத்தி கமிஷனர் அல்லது கலெக்டர் பிறப்பிக்கும், அறி விப்பு நீங்கலாக உள்ள மேற்படி சட்டத்தின்கீழ் பிறப்பிக் கப்படும் ஒவ்வொரு அறிவிப்பையும் அது சம்பந்தப் இ. 2. மேற்படி சட்டத்தின், அல்லது அதன்கீழ் செய்யப்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/524
Appearance