38 மாவட்டத்தின் அதிகார பூர்வமான கெஜட்டில் ஆங்கிலத் திலும், தமிழிலும் வெளியிட வேண்டும். ஆல்ை, அரசாங்கம் அடியிற்கண்டவாறு கட்டளையிட அதிகாரம் உண்டு. (i) மேற்படி கெஜட்டில் ஆங்கிலத்தில் அல்லது தமி ழில் வெளியிட வேண்டும். (ii) அந்த அறிவிப்பு மேற்படி கெஜட்டில் வெளியிடப் படுவதற்குப் பதிலாக அரசாங்கம் குறிப்பிடக்கூடிய வேறு ஏதாவது ஒரு முறையில் வெளியிட வேண்டும். (iii) அந்த அறிவிப்பை, மேற்படி கெஜட்டில் வெளி யிடுவதுடன், அரசாங்கம் குறிப்பிடக்கூடிய விதத்திலும் வெளியிட வேண்டும். - 3. ஒரு பஞ்சாயத்து, ஒர் இடத்தை ஏதாவது ஒருகாரி யத்துக்காக ஒதுக்கில்ை, அல்லது எங்கேனும் ஒரு இடத் தில் ஒரு காரியம் செய்யப்படுவதைத் தடுத்தால், அந்த இடம் எந்தக் காரியத்துக்காக ஒதுக்கப்பட்டது, அல்லது அந்த இடத்தில் எந்தக் காரியம் செய்வது தடை செய்யப் பட்டது என்பதைக் குறிப்பிட்டு, தமிழில் ஒர் அறிவிப்பை அந்த இடத்தில் வைக்க, நிர்வாக அதிகாரி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 4. சட்டத்தில், அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளில் வெளிப்படையாக வகை செய்துள்ள வரையில் அல்லது மற்றபடி, மேற்படி சட்டத்தின் கீழ் ஒவ்வொரு அறி விப்பையும் அடியிற்கண்ட விதத்தில் வெளியிட வேண்டும். (a) (i) பஞ்சாயத்து அலுவலகத்திலும்; (ii) கிராமம், அல்லது நகரத்திலுள்ள அல்லது சாவடிகளிலும் எங்கேயாவது பிரதானமான ஓர் இடத்தில் ஒட்டி வைத்தல் ; (b) கிராமம், அல்லது நகரத்தில் தண்டோரா போடுதல். - 5. மேற்படி விதிகளிலே என்ன சொல்லியிருப்பினும், மேற்படி சட்டத்தின் 8, 10, 15, 16-வது பிரிவுகளின்படி அறிவிப்பு- * .
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/525
Appearance