43 அடைகின்ற அசையாச் சொத்துகள்பற்றிய தகவல்களே நிர் வாக அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும். அந்த அறிவிப்பில் அந்தச் சொத்து, எந்த மாவட்டத்தில் உள்ளது என்பதும், பஞ்சாயத்து பொது அல்லது விசேஷ உத்தரவுமூலம் கேட் கக்கூடிய இதர தகவல்களும் கண்டிருக்க வேண்டும். இந்த விதி, பஞ்சாயத்தின் உயர்நிலை ஊழியத்திலுள்ள அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் இந்த நிலையில் பணி புரிய விரும்பும் நபர்களுக்கும் மட்டுமே பயன்படும். உயர் நிலே ஊழியம்’ என்பது பஞ்சாயத்து அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் பஞ்சாயத்து கிராஜூயிடி தருவதுபற்றிய விதிகளில் விளக்கப்பட்டுள்ளது. - குறிப்புகள் (i) இந்தியாவில் எந்தப் பாகத்திலும் தாம் வைத்திருக் கும் அல்லது வாங்கியிருக்கும் அசையாச்சொத்து எல்லா வற்றையும்பற்றி இந்த அறிக்கையில் கண்டிருக்க வேண்டும். இதைப்பற்றிய விவரங்கள் இணேப்பு Aல் கண்டுள்ள நமூனப் படி இருக்க வேண்டும். (ii) பஞ்சாயத்தின் அலுவலர்,ஊழியர் ஒவ்வொருவரும் இணேப்பு Aல் கண்டுள்ள நமூனப்படி அறிவிப்பு ஒன்றை ஆண்டு தோறும் ஜனவரி 15-ம் தேதிக்கு முன்பாக நிர்வாக அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த அறிவிப்பில் முந்திய ஆண்டின் இறுதியில் அவர் வைத்திருந்த அல்லது அவ ருக்கு சம்பந்தம் இருந்த அசையாச் சொத்துகள்பற்றியும் கண்டிருக்க வேண்டும். நமூனுவின் (6) முதல் (16) வரை யிலும், (19) முதல் (21) வரையிலும் உள்ள பத்திகளில், அவர் கைவிட்ட அல்லது வேறு விதமாக ஒருவகை செய்த அசையாச்சொத்துகள் பற்றிய விவரங்களே எழுத வேண்டும். (iii) பஞ்சாயத்தில் யாராவது ஒரு அலுவலர் அல்லது ஊழியர் ஒர் ஆண்டில் எந்த ஒரு அசையாச் சொத்தினையும் அடையவில்லே என்ருலும் அல்லது விட்டுவிடவில்லே அல்லது வேறு விதமாக ஒரு வகை செய்யவில்லே என்ருலும், அவர், இணைப்பு Aல் கொடுத்துள்ள நமூனுவின்படி விவரக் கணக்கு ஒன்றை கொடுப்பதற்குப் பதிலாக அடியிற்கண்ட உறுதிமொழியைக் கொடுக்கலாம் : '............என்னும் நான்............தேதியன்று விவரக் கணக்கை-உறுதிமொழியை அனுப்பியதி லிருந்து என் பெயரிலோ அல்லது வேறு யாராவது
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/530
Appearance