உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 ஒரு நபரின் பெயரிலோ எந்த அசையச் சொத் தினையும் அல்லது அதில் ஏந்தப் பாத்தியதையும் புதிதாகப் பெறவும் இல்லே, அனுபோதுத்தில் வைத்துக்கொள்ளவும் இ ல் லே, விட்டுவிடவும் இல்லே அல்லது ஒருவகை செய்யவும் இல்லே. இடம்....... (கையொப்பம்)................ 4. g. தேதி......... உத்தியோகப் பெயர்’. (iv) பஞ்சாயத்தின் அலுவலர் அல்லது ஊழியர் பெய ரில் வாங்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட அல்லது தர்ம கர்த்தா, நிர்வாகி அல்லது ஆட்சியாளர் அல்லது கோயில் மிராசுதார் என்ற முறையில் அவரது பெயரில் பதிவு செய் யப்பட்டுள்ள அல்லது அவரது மனேவி அல்லது அவரது குடும்பத்துடன் வாழ்ந்துவருகிற, அல்லது அவரையே நம்பி யுள்ள வேறு உறுப்பினர் பெயரில் வாங்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட அல்லது அவர் மனேவி அல்லது நபர் நிர்வகித்து வரும் அசையாச் சொத்துபற்றிய விவரங்களும் ஆண்டு விவரக் கணக்கில் கண்டிருக்க வேண்டும். மரு மக்கள் தாயம் அல்லது அளியசந்தான சட்டத்தைப் பின் பற்றும் பஞ்சாயத்து அலுவலர் அல்லது ஊழியர் விஷயத் தில் அவரது மனைவிக்குச் சேர்ந்து வந்துள்ள அசையாச் சொத்துகளும் மேற்படி அறிக்கையில் அடங்க வேண்டும். (v) ஒவ்வொரு அலுவலரும் அல்லது ஊழியரும் தாம் வைத்துள்ள அசையாச் சொத்துபற்றிய விவரங்க்ளே B நமூனுப்படி அவரது ஊழியப் பதிவேட்டில் (Service Book) பதிவு செய்யவேண்டும். இந்த அறிவிப்பை ஆண்டு தோறும் மேலே (ii) குறிப்பின்கீழ் உள்ள விவரங்களே ஒட்டி மாற்றி அமைக்க வேண்டும். அறிவிப்பில் செய்யும் ஒவ்வொரு பதி விலும் அல்லது திருத்தத்திலும் தகுதியுள்ள அதிகாரி கையொப்பமிட வேண்டும். (i) பஞ்சாயத்தின் கீழ் வேலை பெற விரும்பும் ஒருவர் தமது விண்ணப்பத்துடன் A இணைப்பிலுள்ள நமூனவில் கண்ட அறிவிப்பை கொடுக்க வேண்டும். (vii) யாராவது ஒரு அலுவலர் அல்லது ஊழியர் தவருண தகவல் கொடுத்தால் அல்லது சரியான, பூரண தகவல் கொடுக்க தவறில்ை அவர் வேலேயிலிருந்து நீக்கப்படுவார்.