45 5. கம்பெனிகளை ஏற்படுத்துதலும் நிர்வகித்தலும் (1) பஞ்சாயத்தின் எந்த அலுவலரும் அல்லது ஊழி யரும் ஏதாவது ஒரு வர்த்தக நிறுவனத்தில் அல்லது பரஸ்பர் சகாய சங்கத்தில் (மியூச்சுவல் பெனியிட் சொசைட்டி) சம்ப ளம் பெற்றுக் கொண்டு வேலையில் அமர்க்கூடாது; மேலும், அவர் இந்திய ஆயுள் இன்ஷஒரன்ஸ் கார்ப்பொரேஷனில் அல்லது வேறு ஏதேனும் ஒரு இன்ஷாரன்ஸ் கம்பெனி அல்லது சங்கங்களில் சம்பள அடிப்படையில் அல்லது கமி ஷன் பேரில் அவற்றின் பிரதிநிதியாகச் செயலாற்றக்கூடாது. (2) பஞ்சாயத்தின் ஓர் அலுவலர் அல்லது ஊழியர், நிர்வாக அதிகாரியின் முன் அனுமதியுடன், பரஸ்பர சகாய சங்கத்தின் நிர்வாகத்தில் பங்கு கொள்ளலாம்; ஆல்ை, அவர் அதற்காக ஊதியம் பெறக் கூடாது (3) பஞ்சாயத்தின் அலுவலர் அல்லது ஊழியர் யாரும் கூட்டுறவுச் சங்கங்களே ஏற்படுத்துவதில் பங்கு கொள்ளலாம்; நிர்வாக அதிகாரியின் முன் அனுமதியைப் பெற்றுக் கொண்டு, ஏதேனும் ஒரு கூட்டுறவுச் சங்கத்தில் பதவி வகிக்கலாம்; அதன் நிர்வாகத்திற்காக நியமிக்கப் பட்ட ஏதேனும் ஒரு கமிட்டியில் செயலாற்றலாம் அல்லது அவர் புரியும் சேவைக்காக ஊதியம் பெறலாம். - (4) நிர்வாக அதிகாரி, துணை விதி (2) அல்லது (3)ன் கீழ் ஏதாவது ஒரு விஷயத்தில் அனுமதி வழங்கு முன், அந்த அலுவலர் அல்லது ஊழியர் மேற்கொள்ளும் வேலை யானது அவரது அலுவலக வேலேக்குக் குந்தகமில்லாமல் நடைபெறும் என உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 6. சொந்த வர்த்தகம் அல்லது வேலை (1) பஞ்சாயத்தின் ஓர் அலுவலர் அல்லது ஊழியர் எந்த ஒரு வர்த்தகத்திலும் ஈடுபடக்கூடாது; தமது அலுவலக வ்ேலேய்ைத் தவிர வேறு வேலையை ஏற்றுக் கொள்ளவும் கூடாது. (2) பஞ்சாயத்தின் அலுவலர் அல்லது ஊழியர் ஒருவர் சமூக ஊழிய அல்லது தர்ம சம்பந்தமான வேலேயை ஊதியம் இல்லாமல் செய்யலாம்; அல்லது இலக்கியூப் பணியை, கலைப் ப்னியை எப்பொழுதாவது மேற்கொள்ளலாம்; ஆனல், இவற்றில்ை அவருடைய அலுவலக வேல்ே தடைப்படக் கிடாது. அன்றியும் பஞ்சாயத்தானது, ஒரு வேலே விரும்பத்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/532
Appearance