பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 அல்லாத பிற நபருக்கு அல்லது பத்திரிகைகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அதை தெரிவிக்கக் கூடாது. 10. பத்திரிகைகளுடன் தொடர்பு பஞ்சாயத்து அலுவலர் அல்லது ஊழியர் ஒருவர் ஏதேனும் ஒரு தினப்பத்திரிகை அல்லது வார, மாத இதழ்களின் உரிமையாளராகவோ அல்லது பாகஸ்தராகவோ இருக்கக் கூடாது. அல்லது அதன் ஆசிரியர் பொறுப்பையோ அல்லது நிர்வாகத்தினே நடத்தவோ அதில் பங்கு கொள்ளவோ கிடாது. 11. தஸ்தாவேஜகளை பிரசுரிப்பதற்கும் பத்திரிகை களுக்குச் செய்தி அனுப்புவதற்கும் வரையறை (1) பஞ்சாயத்து அலுவலர் அல்லது ஊழியர் ஏதாவது ஒரு வானொலிச் செய்தியில் அல்லது அநாமதேயமாக அல்லது சொந்தப் பெயரில் அல்லது மற்ருெருவர் பெயரில் வெளியிடப்படும் ஏதாவது ஒரு தஸ்தாவேஜில் அல்லது பத்திரிகை செய்தியில் அல்லது பொது மேடையில் கீழ்க் கண்ட தன்மையுள்ள எந்த விஷயம் அல்லது கருத்தைப் பற்றியும் ஒன்றும் வெளியிடக் கூடாது :- > (i) மத்திய அல்லது மாநில அரசாங்கத்தின், பஞ்சா யத்து யூனியன் கவுன்ஸிலின், பஞ்சாயத்தின் அல்லது நகராட்சி சபை ஒன்றின் நடப்பு அல்லது சமீப காலத்திய கொள்கை அல்லது செயலேப் பிரதிகூலமாக விமர்சனம் செய்யும் தன்மை வாய்ந்தவை; (ii) மத்திய அரசாங்கத்தினர், மாநில அரசாங்கத் தினர், பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில்கள், நகராட்சி சபைகள் ஆகியவற்றிற்கு இடையேயுள்ள தொடர்புகளுக்கு சங்கடம் விளைவிக்கக் கூடியவை; (ii) மத்திய அரசாங்கத்தினர் ஒரு அந்நிய நாட்டைச் சேர்ந்த மற்ருெரு அரசாங்கத்தினர் ஆகியோருக்கிடையில் உள்ள தொடர்புகளுக்குப் பங்கம் விளைவிக்கக் கூடியவை; - ஆல்ை, பஞ்சாயத்து அலுவலர் அல்லது ஊழியர் ஒருவந்தது.அலுவல் அளவில் அல்லது அவருக்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட அலுவல்களே முறையாக நிறைவேற்று