$2 கூடாது. இந்த விதியை மீறில்ை, அவருடைய உத்தியோக உயர்வை, நிலேயாக அல்லது நிர்வாக அதிகாரி நிச்சயிக்கக் கூடிய கால அளவுக்கு நிறுத்திவிடுவதன் மூலம் அல்லது காலக்கிரம சம்பள திட்டத்தில் சம்பளத்தைக் குறைப்பதன் மூலம் தண்டனை வழங்கப்படும். விளக்கம்.-பஞ்சாயத்து அலுவலர் அல்லது ஊழியர் ஒருவர், பஞ்சாயத்து அல்லது பார்லிமெண்ட் அல்லது ராஜ்ய சட்டசபையில் தமது விஷயத்தைப்பற்றி கேள்வி எழுப்பச் செய்தால் அவர் இந்த விதியை மீறினவராவர். 19. மேலதிகாரிகளுக்குக் கடிதம் எழுதுதல், பேட்டி காணுதல் (1) பஞ்சாயத்தின் எந்த அலுவலரும் அல்லது ஊழி யரும் தமக்கு உடனடியான மேலதிகாரியைத் தவிர, வேறு யாரேனும் ஒரு மேலதிகாரிக்கு, தமது அலுவலகப் பணிகள்பற்றி அலுவலர் அல்லது ஊழியர் என்ற முறையில் தம்மைப் பாதித்த விஷயங்கள் ஆகியவற்றைப்பற்றி நேரடி யாக எழுதக்கூடாது. - குறிப்பு.-பஞ்சாயத்து அலுவலர் அல்லது ஊழியர் தமது உடனடியான மேலதிகாரியின் மூலமாக விண்ணப்பம் அனுப்பியிருக்கும் விஷயத்தில், தாம் விரும்பினல், அத் தகைய விண்ணப்பத்தின் நகல் ஒன்றைத் தமது மேலதி காரிக்கு நேரடியாக அனுப்பலாம். (2) பஞ்சாயத்தின் எந்த அலுவலர் அல்லது ஊழி யரும் உத்தியோகச் சார்புடையவரானலும் சரி, உத்தி யோகச் சார்பு இல்லாதவரானுலும் சரி தமக்கு உடனடியான மேல் அதிகாரி நீங்கலாக, மற்ற எந்த நபரையும்-அவர் மேற்படி பஞ்சாயத்தின் ஒர் அலுவலர் அல்லது ஊழியர் என்ற முறையில் தம்மைப் பாதித்த விஷயங்கள்பற்றி, அவருடைய ஆதரவைப் பெறுவதற்கோ நற்சான்றிதழ் அல்லது சான் றிதழைப் பெறுவதற்கோ அணுகக்கூடாது. - (3) பஞ்சாயத்தின் எந்த அலுவலர் அல்லது ஊழி யரும் தம்முடைய உடனடியான மேலதிகாரியின் முன் அனுமதியைப் பெற்றுக் கொண்டாலன்றி இதர மேல் அதி காரிகளே, ஒரு பஞ்சாயத்து அலுவலர் அல்லது ஊழியர் என் னும் முறைமையில், தம்மைப் பாதிக்கும் ஏதாவது ஒரு விஷ கம்சம்பந்தமாகப் பேட்டி காணக்கூடாது; ம்ேலும், பஞ்சர்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/539
Appearance