பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 18. கூட்டு அங்கத்தினரை தேர்ந்தெடுக்கப்படும் முறை எப்படி? பஞ்சாயத்தின் ஒரு கூட்டத்தில் அதன் அங்கத்தினர் களால் கூட்டு அங்கத்தினர் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். 19. அங்கத்தினர்களை நியமனம் செய்வதற்கு சட்டத்தில் இடம் உண்டா ? - நியமனம் செய்வதற்கு பஞ்சாயத்துச் சட்டத்தில் இடம் இல்லை. 20. உத்தியோகம் காரணமாக அங்கத்தினர்களாக இருப்பவர்கள் உண்டா? இல்லை. 21. பஞ்சாயத்துக்குப் பொறுப்பு வகிப்பவர்கள் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும், (பஞ்சாயத்துச் சட்டம் 29 பிரிவின் படி ஒரு தலைவரும், ஒரு துணைத் தலைவரும் இருப் A.jsts; door. 22. தலைவரும் துணைத் தலைவரும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களா ? அல்லது நியமனம் செய்யப் பட்டவர்களா ? தலைவரும் துணைத் தலைவரும், (பஞ்சாயத்துச் சட்டம் 30-வது பிரிவின் படி பஞ்சாயத்து அங்கத்தினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களை நியமனம் செய்வ தில்லை. 23. தலைவர், துணைத் தலைவருடைய தேர்தல் முறை எத்தகையது ? அரசாங்கத்தாரால் பிறப்பிக்கப்பட்ட விதிகளின்படி தலைவர், துணைத்தலைவருடைய தேர்தல் நடத்தப்பட வேண்டும். (' தலைவர், துணைத் தலைவர், தேர்தல் விதிகள்' தனியாக இதில் இணைக்கப்பட்டிருக்கிறது 24. தலைவர், துணைத் தலைவருடைய பதவிக் காலம் எவ்வளவு? w.x ,. . . ....... х :: + r ws, - . . .w.f :