உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 28. தனியார் நிறுவனங்களில் வேலைக்காக விண்ணப்பம் அனுப்புதல் (1) பஞ்சாயத்து அலுவலர் அல்லது ஊழியர் நிர்வாக அலுவலரின் எழுத்துமூலமான அனுமதியை முன்னதாகப் பெற்றுக்கொண்டாலன்றி, தனியார் நிறுவனங்களில் வேலைக் காக விண்ணப்பித்துக்கொள்ளக்கூடாது. அல்லது அத் தகைய வேலேயை ஒப்புக்கொள்ள தாம் விரும்புவதைக் குறிப்பிடவுங்கூடாது. - . .. (2) (a) ஒய்வு பெறுவதற்கு முன்னதாக லீவு எடுத்துக் கொண்டு இருக்கும் ஒரு நபருக்கு, தனியார் நிறுவனத்தில் வேலே பெறுவதற்கு விண்ணப்பிக்க அல்லது வ்ேலேயை ஏற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்படும். ஆனால், மேற்படி வேலே இந்தியாவிலுள்ள ஒரு வர்த்தக நிறுவனத்தைச் சேர்ந்ததாக இருத்தலாகாது. இந்தியாவிலுள்ள ஒரு வர்த்தக நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்துக் கொள்ளவும், வேலையை ஏற்றுக்கொள்ளவும் மிகப் பிரத்தியேகமான் விஷயங்களில் மாத்திரம் அனுமதி வழங்கப்படும். அவ்வாறு அனுமதி வழங்குவது, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தின் வேலே களிலிருந்து மேற்படி அலுவலர் அல்லது ஊழியர் உடனடி யாக ஓய்வு பெற வேண்டும் என்னும் நிபந்தனேக்கு உட்பட்ட தாகும். (b) பஞ்சாயத்தின் மற்ற எந்த் அலுவலர் அல்லது ஊழியருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலேக்காக விண்ணப் பித்துக்கொள்வதற்காக அல்லது வேலேயை ஒப்புக்கொள்வ தற்காக அனுமதி வழங்கப்படமாட்டாது. ஆல்ை, அவர் முன்னதாகவே வேலேயை ராஜிநாமா செய்வதனால் பஞ்சா யத்தின் வேலேகளுக்குப் பாதகம் எதுவும் ஏற்படாது என்று நிர்வாக அதிகாரி திருப்திகரமாகத் தெரிந்துகொண்டால், அந்த அனுமதி அளிக்கப்படும். (3) தனியார் நிறுவனத்தில் வேலேக்காக விண்ணப் பித்துக்கொள்ள அல்லது வேலேயை ஒப்புக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட ஒரு நபர், பஞ்சாயத்தில் தனது நியமனத்தை ராஜிநாமா செய்ய விரும்பில்ை, அந்த ராஜிநாமாவை சாதா ரணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். (4) ஓய்வு பெறுவதற்கு முந்திய விவில் இல்லாத ஒரு நபருக்கு தனியார் நிறுவனத்தில் வேலேக்காக விண்ன்ப்பித் துக்கொள்ளவோ அல்லது வேலையை ஒப்புக்கொள்ளவோ