உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 அனுமதி அளிக்கப்பட்டால், அவர் அவ்வேலேயை ஒப்புக் கொண்டவுடன் பஞ்சாயத்தில், தனது நியமனத்தை ராஜிநாமா செய்ய வேண்டும். இணைப்பு A ..................................................என்பவர் 19 ................ம் ஆண்டு டிசம்பர் மாதம் 81 ஆம் தேதியுடன் முடிவடையும் ஆண்டில் சுவாதீனத்தில் வைத்திருந்த அடைந்த அல்லது மாற்றிக் கொள்ளப்பட்ட அசையாக் சொத்து, அதன் பாத்தியதை ஆகியவற்றின் அறிக்கை. (குறிப்பு:-ஓர் அலுவலர் அல்லது ஊழியர் அறிக்கையை ஏந்த ஆண்டுக்காக அனுப்புகிறரோ அந்த ஆண்டுக்குமுன் சொத்தில் அடைந்த பாத்தியதையும் அந்த ஆண்டில் அவரிடமிருந்த பாத்தியதையையும் முதலில் எழுத வேண்டும். ஆதன் பின்னர், அந்த ஆண்டில் எந்தச் சொத்துகள் விஷயமாய் விவகாரங்கள் ஏற்பட்டதோ அந்தச் சொத்துகளே எழுதவேண்டும்.) 1. அலுவலர் அல்லது ஊழியர் பெயர். 2. பதவி. 3. வேலேயில் சேர்ந்த தேதி. 4. சொத்து விவரம்; அதாவது (1) வீடுகள் (தோட்டம் உள்ளதா இல்லேயா என்பதைத் தெரி விக்க), அவற்றைப் பயன் படுத்தும் வகை. (2) விவசாய காரியங்களுக்காக, தோட்டப்பயிருக்காக அல்லது இதர காரியங்களுக்குப் பயன் படும் நிலங்கள். 5. 19.க்குமுன்பு அல்லது பின்பு பெற்றவையா? 6. 19.........-ல் உரிமை கைவிடப் பட்டனவா; நிலம் அல்லது இதர சொத்தின் இருப்பிடம்7. கிராமம். 8. தாலுகா.