58 பாத்தியதை அடைந்ததோ அல்லது இன்ைெரு வருக்குக் கொடுத்ததோ கிடையாது என்று இதல்ை உறுதி கூறுகிறேன். இடம்........... தேதி........... (கையொப்பம்).......... ه هه ، هه ه • (அலுவலகம்). .............. குறிப்பு:-(1) மேற்படி அறிக்கையை ஆண்டுதோறும் ஜனவரி 15 ஆம் தேதியில் தவருமல் கொடுக்க வேண்டும். (2) எந்த ஆண்டில் விவரக் கணக்கு கொடுக்கப் பட்டதோ, அந்த ஆண்டில் புதிதாய் பெற்றுக்கொண்ட சொத்து பற்றி சிவப்பு மையில் தெளிவாய்க் குறிப்பிட வேண்டும். - (3) அசையாச் சொத்து ஏதேனும் மேற்படி ஆண்டில் அவர் கையைவிட்டுப்போயிருந்தால் அதைப்பற்றிய விவரங் களே ஆண்டு விவரக் கணக்கில் பதிய வேண்டும். இணைப்பு B பஞ்சாயத்து அலுவலர், ஊழியர் வசமுள்ள சொத்துக்களும், அவற்றின் பாத்தியதையும் அலுவலர் அல்லது ஊழியர் பெயர். அலுவலில் சேர்ந்த தேதி. வகித்து வரும் பதவி. சொத்து இருக்கும் ஜில்லா, டிவிஷன்; சொத்துபற்றிய விவரங்கள். சொத்து நிலை. பரப்பளவு. தீர்வை யாருக்குப் பதிவாகியது என்பது. எப்போது கைக்கு வந்தது, வாரி சாகப் பெற்றது என்பது முதலி யன்வ.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/545
Appearance